paarthathu

இயேசுவின் சந்ததி / J Generation / Yesuvin Sandhadhi / J Generation / இந்த உலகம் என்னை பார்த்தது போல / Indha Ulagam Ennai Paarthadhu Pola / Indha Ulagam Ennai Paarthathu Pola

இந்த உலகம் என்னை பார்த்தது போல
நீர் என்னை பார்க்கவில்லை
உந்தன் கரங்கள் என்னை தொட்டதாலே
என் வாழ்க்கை மாறினதையே

இந்த உலகம் என்னை பார்த்தது போல
நீர் என்னை பார்க்கவில்லை
உந்தன் கரங்கள் என்னை தொட்டதாலே
என் வாழ்க்கை மாறினதையே

உந்தன் சிலுவையால் வாழ்கிறேன்
உந்தன் ரத்தத்தால் மீட்கப்பட்டேன்
உங்க சிலுவையால் வாழ்கிறேன்
உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன்

We are the J Generation
We are the J Generation
We are the J Generation
We are the J Generation

1
தாயின் கருவில் உருவாகும் முனே
என்னை நீர் கண்டீரே
இந்த உலகத்தோற்றம் முனே என்னை
பெயர் சொல்லி அழைத்தீரே

தாயின் கருவில் உருவாகும் முனே
என்னை நீர் கண்டீரே
இந்த உலகத்தோற்றம் முனே என்னை
பெயர் சொல்லி அழைத்தீரே

உந்தன் சிலுவையால் வாழ்கிறேன்
உந்தன் ரத்தத்தால் மீட்கப்பட்டேன்
உங்க சிலுவையால் வாழ்கிறேன்
உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன்

We are the J Generation
We are the J Generation
We are the J Generation
We are the J Generation

2
வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோ
உம்மை விட்டு பிரியேனே
இந்த உலகம் முழுதும்
உந்தன் நாமம் உயர்த்தி சொல்வேனே

வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோ
உம்மை விட்டு பிரியேனே
இந்த உலகம் முழுதும்
உந்தன் நாமம் உயர்த்தி சொல்வேனே

இயேசு சிலுவையால் வாழ்கிறேன்
உந்தன் ரத்தத்தால் மீட்கப்பட்டேன்
உங்க சிலுவையால் வாழ்கிறேன்
உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன்

We are the J Generation
We are the J Generation
We are the J Generation
We are the J Generation

இயேசு சிலுவையால் வாழ்கிறேன்
உந்தன் ரத்தத்தால் மீட்கப்பட்டேன்
உங்க சிலுவையால் வாழ்கிறேன்
உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன்

We are the J Generation
We are the J Generation
We are the J Generation
We are the J Generation

நாங்க இயேசுவின் சந்ததி
நாங்க யோசுவாவின் சந்ததி
நாங்க இயேசுவின் சந்ததி
நாங்க யோசுவாவின் சந்ததி
J – E – S – U – S
We are the J Generation
J – E – S – U – S
We are the J Generation

We are the J Generation
We are the J Generation
We are the J Generation
We are the J Generation

நாங்க இயேசுவின் சந்ததி
நாங்க யோசுவாவின் சந்ததி
நாங்க இயேசுவின் சந்ததி
நாங்க யோசுவாவின் சந்ததி

J – E – S – U – S
We are the J Generation
J – E – S – U – S
We are the J Generation

Don`t copy text!