ஆணிகள் பாய்ந்த கரத்தை / Aanigal Paaindha Karathai / Aanigal Paindha Karathai / Aanigal Paaintha Karathai / Aanigal Paintha Karathai
ஆணிகள் பாய்ந்த கரத்தை / Aanigal Paaindha Karathai / Aanigal Paindha Karathai / Aanigal Paaintha Karathai / Aanigal Paintha Karathai
ஆணிகள் பாய்ந்த கரத்தை / Aanigal Paaindha Karathai / Aanigal Paindha Karathai / Aanigal Paaintha Karathai / Aanigal Paintha Karathai / Aanihal Paaindha Karathai / Aanihal Paindha Karathai / Aanihal Paaintha Karathai / Aanihal Paintha Karathai
ஆணிகள் பாய்ந்த கரத்தை
நீட்டியே அழைக்கிறார் உன்னை
ஆணிகள் பாய்ந்த கரத்தை
நீட்டியே அழைக்கிறார் உன்னை
கரம் நீட்டி உன்னையும் ஆவலாக
அழைக்கிறாரே
கரம் நீட்டி உன்னையும் ஆவலாக
அழைக்கிறாரே
1
உலகத்தின் மாயைகளாலே
சிக்குண்டு மாய்ந்திடும் வேளை
உலகத்தின் மாயைகளாலே
சிக்குண்டு மாய்ந்திடும் வேளை
கரம் நீட்டி உன்னையும் ஆவலாக
அழைக்கிறாரே
கரம் நீட்டி உன்னையும் ஆவலாக
அழைக்கிறாரே
2
கெட்ட குமாரனை போல
துஷ்டனாய் அலைந்திட்ட உன்னை
கெட்ட குமாரனை போல
துஷ்டனாய் அலைந்திட்ட உன்னை
கரம் நீட்டி உன்னையும் ஆவலாக
அழைக்கிறாரே
கரம் நீட்டி உன்னையும் ஆவலாக
அழைக்கிறாரே
ஆணிகள் பாய்ந்த கரத்தை
நீட்டியே அழைக்கிறார் உன்னை
ஆணிகள் பாய்ந்த கரத்தை
நீட்டியே அழைக்கிறார் உன்னை
கரம் நீட்டி உன்னையும் ஆவலாக
அழைக்கிறாரே
கரம் நீட்டி உன்னையும் ஆவலாக
அழைக்கிறாரே