கர்த்தரின் கிருபைகளை பாடுவேன் | Kartharin Kirubaigalai Paaduven / Karththarin Kirubaigalai Paaduven
கர்த்தரின் கிருபைகளை பாடுவேன் | Kartharin Kirubaigalai Paaduven / Karththarin Kirubaigalai Paaduven
கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
அவர் செய்த நன்மைகட்காய்
அவர் செய்த நன்மைகட்காய்
நன்றி செலுத்தியே போற்றிடுவேன்
நன்றி செலுத்தியே போற்றிடுவேன்
கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
1
வறண்ட நிலம் நீரூற்றாகும் கன்மலை தடாகமாகும்
வறண்ட நிலம் நீரூற்றாகும் கன்மலை தடாகமாகும்
கர்த்தர் கிருபை நலமானதே அவரின் அன்பு மாறாததே
கர்த்தர் கிருபை நலமானதே அவரின் அன்பு மாறாததே
கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
2
நீர் எனக்கு பாராட்டின கிருபைகள் மா பெரிதே
நீர் எனக்கு பாராட்டின கிருபைகள் மா பெரிதே
பாதாளமாம் மரணத்திற்கு ஆத்துமாவைத் தப்புவித்தீர்
பாதாளமாம் மரணத்திற்கு ஆத்துமாவைத் தப்புவித்தீர்
கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
3
பாவங்களை மன்னித்தீரே நோய்களை நீக்கினீரே
பாவங்களை மன்னித்தீரே நோய்களை நீக்கினீரே
என் ஜீவனை ஆபத்தினின்று மீட்டுக் காத்தீர் கிருபையாய்
என் ஜீவனை ஆபத்தினின்று மீட்டுக் காத்தீர் கிருபையாய்
கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
அவர் செய்த நன்மைகட்காய்
அவர் செய்த நன்மைகட்காய்
நன்றி செலுத்தியே போற்றிடுவேன்
நன்றி செலுத்தியே போற்றிடுவேன்
கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
கர்த்தரின் கிருபைகளை பாடுவேன் | Kartharin Kirubaigalai Paaduven / Karththarin Kirubaigalai Paaduven | Shanthi Solomon | Richard Vijay | J. Sam Jebadurai