நன்றியால் நான் பாடுவேன் | Nandriyaal Naan Paaduvaen
நன்றியால் நான் பாடுவேன் | Nandriyaal Naan Paaduvaen
நன்றியால் நான் பாடுவேன் நன்மைகள் எண்ணில் செய்தவரே
துதியினால் போற்றுவேன் தூயாதி துயவரே
நன்றியால் நான் பாடுவேன் நன்மைகள் எண்ணில் செய்தவரே
துதியினால் போற்றுவேன் தூயாதி துயவரே
சமாதான பிரபுவை எனக்காய் தந்தீர்
தன் ஜீவனையே எனக்காய் தந்தீர்
சமாதான பிரபுவை எனக்காய் தந்தீர்
தன் ஜீவனையே எனக்காய் தந்தீர்
குறை அற்றது உம் அன்பு
கரை அற்றது உம் அன்பு
மாசற்றது உம் அன்பு என் வாழ்வில் என்றும்
குறை அற்றது உம் அன்பு
கரை அற்றது உம் அன்பு
மாசற்றது உம் அன்பு
1
உம்மை போல் நேசிக்க உலகில் யாரும் இல்லையே
கண்மணியாய் காதிரே உம் அன்புக்கீடு இல்லையே

நன்றியால் நான் பாடுவேன் | Nandriyaal Naan Paaduvaen | Cassia Allwyn | Stephen J Renswick | Cassia Allwyn