இதய நாயகனே உம் பாதம் / Idhaya Naayagane Um Paadham / Idhaya Nayagane Um Paadham / Idhaya Naayakane Um Paadham / Idhaya Nayakane Um Paadham / Idhaya Nayakaney Um Padham
இதய நாயகனே உம் பாதம் / Idhaya Naayagane Um Paadham / Idhaya Nayagane Um Paadham / Idhaya Naayakane Um Paadham / Idhaya Nayakane Um Paadham / Idhaya Nayakaney Um Padham
இதய நாயகனே உம் பாதம்
அமர்ந்துக் காத்திருப்பேன்
துன்ப வேலையிலும்
உம்மோடு இதயம் பகிர்ந்திடுவேன்
உயிரே உயிரே ஏக்கம் நீரய்யா
உறவே உறவே தாகம் தீர்ய்யா
உயிரே உயிரே என் ஏக்கம் நீரையே
உறவே உறவே என் தாகம் தீரையா
1
அந்தகாரம் சூழும் நேரம்
நீரே என் வெளிச்சமே
எங்கும் இருளாய் தோன்றும் நேரம்
நீரே என் தஞ்சமே
அந்தகாரம் சூழும் நேரம்
நீரே என் வெளிச்சமே
எங்கும் இருளாய் தோன்றும் நேரம்
நீரே என் தஞ்சமே
வெளிச்சமே தஞ்சமே வெளிச்சமே தஞ்சமே
வெளிச்சமே தஞ்சமே வெளிச்சமே தஞ்சமே
இதய நாயகனே உம் பாதம்
அமர்ந்துக் காத்திருப்பேன்
துன்ப வேலையிலும்
உம்மோடு இதயம் பகிர்ந்திடுவேன்
உயிரே உயிரே ஏக்கம் நீரய்யா
உறவே உறவே தாகம் தீர்ய்யா
2
தவறி விழுந்த போதும் உம் கிருபையின் கரமங்கே
தள்ளாடி நடந்த போதும் உம் அன்பின் கரமங்கே நான்
தவறி விழுந்த போதும் உம் கிருபையின் கரமங்கே
தள்ளாடி நடந்த போதும் உம் அன்பின் கரமங்கே
கிருபையே அன்பே கிருபையே அன்பே
கிருபையே அன்பே கிருபையே அன்பே
இதய நாயகனே உம் பாதம்
அமர்ந்துக் காத்திருப்பேன்
துன்ப வேலையிலும்
உம்மோடு இதயம் பகிர்ந்திடுவேன்
உயிரே உயிரே ஏக்கம் நீரய்யா
உறவே உறவே தாகம் தீர்ய்யா
3
நரகாக்கினை என்னில் நீக்கி
ஜீவனைக் கொடுத்தீரே
உலகின் ஒளியாய் வந்து என்னை
மீட்ட பொன் இயேசுவே
ஜீவனே இயேசுவே ஜீவனே இயேசுவே
ஜீவனே இயேசுவே ஜீவனே இயேசுவே
இதய நாயகனே உம் பாதம்
அமர்ந்துக் காத்திருப்பேன்
துன்ப வேலையிலும்
உம்மோடு இதயம் பகிர்ந்திடுவேன்
உயிரே உயிரே ஏக்கம் நீரய்யா
உறவே உறவே தாகம் தீர்ய்யா
உயிரே உயிரே ஏக்கம் நீரய்யா
உறவே உறவே தாகம் தீர்ய்யா