paada

பாட தெரியாது | Pada Theriyathu / Pada Theriyadhu / Paada Theriyathu / Paada Theriyadhu

பாட தெரியாது பாடுகின்ற ராகம் புரியாது
என்னை பாட சொன்ன இயேசு ராஜனை மறந்து ஓட தெரியாது

பாட தெரியாது

1
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்று சொல்லி கொடுத்தாரு

அந்த ஸ்தோத்திரப் பலியை சொல்லிக் கொடுத்து சொந்தம் படித்திக் கொண்டார்

சொந்தம் படித்திக் கொண்டார் என்னை அவர் அள்ளி எடுத்துக் கொண்டார்

அந்த ஸ்தோத்திரம் தந்த ராஜனை மறந்து ஓட தெரியாது
அந்த ஸ்தோத்திரம் தந்த ராஜனை மறந்து ஓட தெரியாது

பாட தெரியாது பாடுகின்ற ராகம் புரியாது
என்னை பாட சொன்ன இயேசு ராஜனை மறந்து ஓட தெரியாது
பாட தெரியாது பாடுகின்ற ராகம் புரியாது
என்னை பாட சொன்ன இயேசு ராஜனை மறந்து ஓட தெரியாது

பாட தெரியாது

2
துதிக்க துதிக்க துதிக்க எந்தன் உள்ளம் மகிழுது ஐயா

உம்மை துதிக்காமல் இருக்கும் போது உள்ளம் மடியுது ஐயா

துதிக்க சொன்னவரே துன்பம் எல்லாம் விலகும் என்றவரே

அந்த துதியை தந்த ராஜனை மறந்து ஓட தெரியாது
அந்த துதியை தந்த ராஜனை மறந்து ஓட தெரியாது

பாட தெரியாது பாடுகின்ற ராகம் புரியாது
என்னை பாட சொன்ன இயேசு ராஜனை மறந்து ஓட தெரியாது
பாட தெரியாது பாடுகின்ற ராகம் புரியாது
என்னை பாட சொன்ன இயேசு ராஜனை மறந்து ஓட தெரியாது

பாட தெரியாது

3
ஆதி தாளம் பல்லவி என்று எனக்கு தெரியாது
ஆதி தாளம் பல்லவி என்று எனக்கு தெரியாது
சரிகம பதநி என்றும் சொல்ல தெரியாது
சரிகம பதநி என்றும் சொல்ல தெரியாது

எல்லாமே இயேசு எனக்கு எல்லாமே இயேசு
எல்லாமே இயேசு எனக்கு எல்லாமே இயேசு
எனக்கு தெரிந்தது எல்லாம் பிதா குமாரன் பரிசுத்த ஆவி
எனக்கு தெரிந்தது எல்லாம் பிதா குமாரன் பரிசுத்த ஆவி

பாட தெரியாது பாடுகின்ற ராகம் புரியாது
என்னை பாட சொன்ன இயேசு ராஜனை மறந்து ஓட தெரியாது
பாட தெரியாது பாடுகின்ற ராகம் புரியாது
என்னை பாட சொன்ன இயேசு ராஜனை மறந்து ஓட தெரியாது

பாட தெரியாது

பாட தெரியாது | Pada Theriyathu / Pada Theriyadhu / Paada Theriyathu / Paada Theriyadhu | Rabooni Wilfred / The Mizpah Ministries, Kanyakumari, Tamil Nadu, India | Aaron Koppur

Don`t copy text!