oruvarukuththaan

உம் ஒருவருக்குத்தான் | Um Oruvarukuthaan / Um Oruvarukuththaan / Um Oruvarukkuthaan / Um Oruvarukkuththaan

உம் ஒருவருக்குத்தான் என் ஆராதனை
உம் ஒருவருக்குத்தான் என் ஆயுள் எல்லாம்
உம் ஒருவருக்குத்தான் என் ஆராதனை
உம் ஒருவருக்குத்தான் என் ஆயுள் எல்லாம்

துதிப்பேன் துதிப்பேன் உம்மையே துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் ஆயுள் எல்லாம்
துதிப்பேன் துதிப்பேன் உம்மையே துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் ஆயுள் எல்லாம்

உம் ஒருவருக்குத்தான் என் ஆராதனை
உம் ஒருவருக்குத்தான் என் ஆயுள் எல்லாம்

1
உம் துதி சொல்ல தெரிந்தெடுத்தீரே
நன்றி இயேசையா

2
அலங்கோலமான எந்தன் வாழ்வை
அழகாக மாற்றினீரே

3
அக்கினியில் நடந்தேன் தண்ணீரை கடந்தேன்
அழிந்து போகவில்லை
அக்கினியில் நடந்தேன் தண்ணீரை கடந்தேன்
அழிந்து போகவில்லை

நான் அழிந்து போகவில்லை

துதிப்பேன் துதிப்பேன் உம்மையே துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் ஆயுள் எல்லாம்
துதிப்பேன் துதிப்பேன் உம்மையே துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் ஆயுள் எல்லாம்

உம் ஒருவருக்குத்தான் என் ஆராதனை
உம் ஒருவருக்குத்தான் என் ஆயுள் எல்லாம்

4
உன்னதங்களிலே உம்மோடு கூட
அமர்ந்திட செய்தீரையா
உன்னதங்களிலே உம்மோடு கூட
அமர்ந்திட செய்தீரையா

என்னை அமர்ந்திட செய்தீரையா

துதிப்பேன் துதிப்பேன் உம்மையே துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் ஆயுள் எல்லாம்
துதிப்பேன் துதிப்பேன் உம்மையே துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் ஆயுள் எல்லாம்

உம் ஒருவருக்குத்தான் என் ஆராதனை
உம் ஒருவருக்குத்தான் என் ஆயுள் எல்லாம்
உம் ஒருவருக்குத்தான் என் ஆராதனை
உம் ஒருவருக்குத்தான் என் ஆயுள் எல்லாம்

துதிப்பேன் துதிப்பேன் உம்மையே துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் ஆயுள் எல்லாம்
துதிப்பேன் துதிப்பேன் உம்மையே துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் ஆயுள் எல்லாம்

துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இயேசையா உம்மை துதிப்பேன்
துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இயேசையா உம்மை துதிப்பேன்

துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இயேசையா உம்மை துதிப்பேன்
துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இயேசையா உம்மை துதிப்பேன்

உம் ஒருவருக்குத்தான் | Um Oruvarukuthaan / Um Oruvarukuththaan / Um Oruvarukkuthaan / Um Oruvarukkuththaan | R. Reegan Gomez | T. Kirubai Raja | R. Reegan Gomez

Don`t copy text!