oruvare

நீர் ஒருவரே என்னை / Neer Oruvare Ennai / Neer Oruvarae Ennai

நீர் ஒருவரே என்னை சுகமாய் தங்க பண்ணுகிறீர்

1
சமாதானத்தோடு நான் படுத்துக்கொண்டு
களிகூர்ந்து கெம்பீரித்து நித்திரை செய்வேன்

நீர் ஒருவரே என் கேடகம்
நீர் ஒருவரே என் அடைக்கலம்

2
உம் காருண்யத்தால் என்னை சூழ்ந்து கொள்கின்றீர்
காப்பாற்றி ஆதரித்து ஆசீர்வதிக்கின்றீர்

நீர் ஒருவரே என் கன்மலை
நீர் ஒருவரே என் கோட்டை
நீர் ஒருவரே என் கன்மலை
நீர் ஒருவரே என் கோட்டை

நீர் ஒருவரே என்னை சுகமாய் தங்க பண்ணுகிறீர்
நீர் ஒருவரே என்னை சுகமாய் தங்க பண்ணுகிறீர்

3
உம் சிறகின் கீழ் என்னை மூடி பாதுகாக்கின்றீர்
தம் கூடார மறைவினிலே ஒளித்து வைக்கின்றீர்

நீர் ஒருவரே என் மறைவிடம்
நீர் ஒருவரே என் உறைவிடம்

4
என் அலங்கத்திற்குள் சமாதானம் சுகமும் தருகின்றீர்
சேதம் ஏதும் அணுகாடாமல் பார்த்துக் கொள்கின்றீர்

நீர் ஒருவரே என் தயாபரார்
நீர் ஒருவரே துதிக்குப் பாத்திரார்

நீர் ஒருவரே என்னை / Neer Oruvare Ennai / Neer Oruvarae Ennai | R. Deva Asir

Don`t copy text!