ooty

பயமில்லை பயமில்லையே / Bayamillai Bayamillaiye / Bayamillai Bayamillayae

பயமில்லை பயமில்லையே
ஜெயம் ஜெயம்தானே
பயமில்லை பயமில்லையே
ஜெயம் ஜெயம்தானே

ஜெபத்திற்கு பதிலுண்டு
இயேசு நாமத்தில் ஜெயமுண்டு என்
ஜெபத்திற்கு பதிலுண்டு
இயேசு நாமத்தில் ஜெயமுண்டு

இயேசு நாமத்தில் ஜெயமுண்டு
இயேசு நாமத்தில் ஜெயமுண்டு

பயமில்லை பயமில்லையே
ஜெயம் ஜெயம்தானே
பயமில்லை பயமில்லையே
ஜெயம் ஜெயம்தானே

1
ஆபிரகாமின் தேவன் என்னோடே இருக்கின்றார்
ஆசீர்வதிக்கின்றார் பெருக செய்திடுவார்
ஆபிரகாமின் தேவன் என்னோடே இருக்கின்றார்
ஆசீர்வதிக்கின்றார் பெருக செய்திடுவார்

ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில்
ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில்

தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே

ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே
ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே
பயமில்லை பயமில்லையே
ஜெயம் ஜெயம்தானே
பயமில்லை பயமில்லையே
ஜெயம் ஜெயம்தானே

பயமில்லை பயமில்லையே எனக்கு பயமில்லையே
பயமில்லை பயமில்லையே நமக்கு ஜெயம் ஜெயமே
பயமில்லை பயமில்லையே எனக்கு பயமில்லையே
பயமில்லை பயமில்லையே நமக்கு ஜெயம் ஜெயமே

2
இதயம் விரும்புவதை எனக்குத் தந்திடுவார்
என் ஏக்கம் எல்லாமே எப்படியும் நிறைவேற்றுவார்
இதயம் விரும்புவதை எனக்குத் தந்திடுவார்
என் ஏக்கம் எல்லாமே எப்படியும் நிறைவேற்றுவார்

ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில்
ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில்

தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே

ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே
ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே

பயமில்லை பயமில்லையே
ஜெயம் ஜெயம்தானே
பயமில்லை பயமில்லையே
ஜெயம் ஜெயம்தானே

3
எதிராய் செயல்படுவோர் என் பக்கம் வருவார்கள்
என் இரட்சகர் எனக்குள்ளே இதை இவ்வுலகம் அறியும்
எதிராய் செயல்படுவோர் என் பக்கம் வருவார்கள்
என் இரட்சகர் எனக்குள்ளே இதை இவ்வுலகம் அறியும்

ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில்
ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில்

தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே

ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே
ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே

பயமில்லை பயமில்லையே
ஜெயம் ஜெயம்தானே
பயமில்லை பயமில்லையே
ஜெயம் ஜெயம்தானே

ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே
ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே
ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே
ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே

பயமில்லை பயமில்லையே / Bayamillai Bayamillaiye / Bayamillai Bayamillayae | S. J. Berchmans

பயமில்லை பயமில்லையே / Bayamillai Bayamillaiye / Bayamillai Bayamillayae | Dholin / Crown of Life Church, Karungal, Kanyakumari, Tamil Nadu, India | S. J. Berchmans

பயமில்லை பயமில்லையே / Bayamillai Bayamillaiye / Bayamillai Bayamillayae | Dixon / Good News Friends, Ooty, Tamil Nadu, India | S. J. Berchmans

Don`t copy text!