நிறைவானேன் / நீர் என் ஒளி / Niraivaanaen / Niraivanaen / Neer En Oli
நிறைவானேன் / நீர் என் ஒளி / Niraivaanaen / Niraivanaen / Neer En Oli
நீர் என் ஒளி
வாழ்வின் சங்கீதம்
என்னை நடத்தும்
என்னுள் தோன்றும் சப்தம்
நீர் என் நேசர்
வேறே இல்லை
என் சர்வமும்
உம்மையே நோக்கும்
உம்மாலே ஆனேன் நான்
உம்மைக்காகவே தான் நான்
உம்மால் இணைந்தேன் நான்
இன்று நிறைவானேன்
நீர் என் ஒளி
வாழ்வின் சங்கீதம்
என்னை நடத்தும்
என்னுள் தோன்றும் சப்தம்
நீர் என் நேசர்
வேறே இல்லை
என் சர்வமும்
உம்மையே நோக்கும்
உம்மாலே ஆனேன் நான்
உம்மைக்காகவே தான் நான்
உம்மால் இணைந்தேன் நான்
இன்று நிறைவானேன்
உம்மாலே ஆனேன் நான்
உம்மைக்காகவே தான் நான்
உம்மால் இணைந்தேன் நான்
இன்று நிறைவானேன்
என்னை தேடி நீர் வந்தீரே
உம அன்பை கண்ட நாளிலே
பழையவை மறைந்ததே
புதிதானேன் என்றுமே
என்னை தேடி நீர் வந்தீரே
உம அன்பை கண்ட நாளிலே
பழையவை மறைந்ததே
புதிதானேன் என்றுமே
என்னை தேடி நீர் வந்தீரே
உம அன்பை கண்ட நாளிலே
பழையவை மறைந்ததே
புதிதானேன் என்றுமே
உம்மாலே ஆனேன் நான்
உம்மைக்காகவே தான் நான்
உம்மால் இணைந்தேன் நான்
இன்று நிறைவானேன்
உம்மாலே ஆனேன் நான்
உம்மைக்காகவே தான் நான்
உம்மால் இணைந்தேன் நான்
இன்று நிறைவானேன்