oduven

எங்கே ஓடுவேன் நான் எங்கே ஓடுவேன் | Engae Oduvaen Naan Engae Oduvaen / Enge Oduven Naan Enge Oduven

எங்கே ஓடுவேன் நான் எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ நிலவிற்கோ எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ நிலவிற்கோ எங்கே ஓடுவேன்

1
ஆழ் கடலில் எனக்கு முன்பாக இயேசு சென்றுவிட்டீர்
ஆழ் கடலில் எனக்கு முன்பாக இயேசு சென்றுவிட்டீர்
பாதாளமே சமுத்திரமே மறைக்க மாட்டாயோ
பாதாளமே சமுத்திரமே மறைக்க மாட்டாயோ

எங்கே ஓடுவேன் நான் எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ நிலவிற்கோ எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ நிலவிற்கோ எங்கே ஓடுவேன்

2
மலைகளே குன்றுகளே மறைத்துக் கொள்ளுங்களே
மலைகளே குன்றுகளே மறைத்துக் கொள்ளுங்களே
நீதிபதி வந்து விட்டார் ஐயோ நான் அதமானேன்
நீதிபதி வந்து விட்டார் ஐயோ நான் அதமானேன்

எங்கே ஓடுவேன் நான் எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ நிலவிற்கோ எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ நிலவிற்கோ எங்கே ஓடுவேன்

3
என்னிடம் ஓடி வந்தால் நீ பிழைப்பாய் உந்தன் தஞ்சம் நானே
என்னிடம் ஓடி வந்தால் நீ பிழைப்பாய் உந்தன் தஞ்சம் நானே
அழைக்கிறார் இயேசு ராஜன் வந்தேன் அடிமை இதோ
அழைக்கிறார் இயேசு ராஜன் வந்தேன் அடிமை இதோ

ஓடி வந்தேன் இதோ நான் ஓடி வந்தேன் இதோ
உம் பாதமே என் தஞ்சமே அடைக்கலம் புகுந்தேன்
உம் பாதமே என் தஞ்சமே அடைக்கலம் புகுந்தேன்

எங்கே ஓடுவேன் நான் எங்கே ஓடுவேன் | Engae Oduvaen Naan Engae Oduvaen / Enge Oduven Naan Enge Oduven | One Day Moses

எங்கே ஓடுவேன் நான் எங்கே ஓடுவேன் | Engae Oduvaen Naan Engae Oduvaen / Enge Oduven Naan Enge Oduven | Levlin Samuel / Llewellyn Samuel | One Day Moses

எங்கே ஓடுவேன் நான் எங்கே ஓடுவேன் | Engae Oduvaen Naan Engae Oduvaen / Enge Oduven Naan Enge Oduven | Peter Thiagarajan, Angle Peter Thiagarajan | One Day Moses

எங்கே ஓடுவேன் நான் எங்கே ஓடுவேன் | Engae Oduvaen Naan Engae Oduvaen / Enge Oduven Naan Enge Oduven | Johnson Jayakumar Joseph ( J. Johnson Jayakumar) | One Day Moses

Don`t copy text!