நன்றி எங்கள் தந்தையே | Nandri Engal Thanthaiye / Nandri Engal Thandhaiye
நன்றி எங்கள் தந்தையே | Nandri Engal Thanthaiye / Nandri Engal Thandhaiye
நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா
நீர் தந்த பெலதிற்க்கு நன்றி ஐயா
நீர் தந்த ஜீவனிற்கு நன்றி ஐயா
நீர் தந்த வாழ்விற்கு நன்றி ஐயா
இவை எல்லாமே நீர் எனக்கு தந்தீர் ஐயா
உம் ஈடில்லா அன்பிற்கு நன்றி ஐயா
நன்றி எங்கள் தந்தையே
நன்றி இயேசு ராஜனே
நன்றி துனையாளரே
என்றென்றும் நன்றி உமக்கே
1
நீர் தந்த குடும்பம் நன்றி ஐயா
நீர் தந்த செல்வங்கள் நன்றி ஐயா
நீர் தந்த நண்பர்கள் நன்றி ஐயா
நீர் தந்த உறவுகள் நன்றி ஐயா
இவை எல்லாமே நீர் எனக்கு தந்தீர் ஐயா
உம் ஈடில்லா அன்பிற்கு நன்றி ஐயா
நன்றி எங்கள் தந்தையே
நன்றி இயேசு ராஜனே
நன்றி துனையாளரே
என்றென்றும் நன்றி உமக்கே
2
நீர் தந்த ஊழியம் நன்றி ஐயா
நீர் தந்த பாக்கியம் நன்றி ஐயா
நீர் தந்த வரங்கள் நன்றி ஐயா
நீர் திறந்த வாசல்கள் நன்றி ஐயா
இவை எல்லாமே நீர் எனக்கு தந்தீர் ஐயா
உம் ஈடில்லா அன்பிற்கு நன்றி ஐயா
நன்றி எங்கள் தந்தையே
நன்றி இயேசு ராஜனே
நன்றி துனையாளரே
என்றென்றும் நன்றி உமக்கே
நன்றி எங்கள் தந்தையே
நன்றி இயேசு ராஜனே
நன்றி துனையாளரே
என்றென்றும் நன்றி உமக்கே
நன்றி எங்கள் தந்தையே | Nandri Engal Thanthaiye / Nandri Engal Thandhaiye | David Shawn, Kirubavathi Daniel, Chrispina, Helen, Nithya, Davidson, Godwin, Gabriel | Rufus Ravi | Samuel Prince