உயிரோடெழுந்தாரே | Uyirodezhindhaare
உயிரோடெழுந்தாரே | Uyirodezhindhaare
கல்லறை திறந்ததே
இயேசு ராஜன் உயிர்த்தாரே
கல்லறை திறந்ததே
இயேசு ராஜன் உயிர்த்தாரே
அவர் வாக்கு நிறைவேறவே
இரட்சகர் உயிர்த்தாரே
அவர் வாக்கு நிறைவேறவே
இரட்சகர் உயிர்த்தாரே
இயேசு ராஜன் உயிரோடெழுந்தாரே
இயேசு ராஜன் மரணத்தை ஜெயித்தாரே
இயேசு ராஜன் உயிரோடெழுந்தாரே
இயேசு ராஜன் மரணத்தை ஜெயித்தாரே
1
பாவம் போக்கிட
அவர் பாவியாய் மாறினார்
என்னை பரிசுத்தனாக்கிட
அன்று சிலுவை சுமந்தார்
பாவம் போக்கிட
அவர் பாவியாய் மாறினார்
என்னை பரிசுத்தனாக்கிட
அன்று சிலுவை சுமந்தார்
என்னை பரலோகத்தில் சேர்க்கவே
தன் ஜீவனைத் தந்தார்
என்னை பரலோகத்தில் சேர்க்கவே
தன் ஜீவனைத் தந்தார்
இயேசு ராஜன் உயிரோடெழுந்தாரே
இயேசு ராஜன் மரணத்தை ஜெயித்தாரே
இயேசு ராஜன் உயிரோடெழுந்தாரே
இயேசு ராஜன் மரணத்தை ஜெயித்தாரே
2
வாழ்க்கை மாறவே
என் உள்ளத்தைக் கேட்டார்
அவர் அன்பில் நிலைத்திட
அவர் அன்பைக் காட்டினார்
வாழ்க்கை மாறவே
என் உள்ளத்தைக் கேட்டார்
அவர் அன்பில் நிலைத்திட
அவர் அன்பைக் காட்டினார்
நான் நித்தமும் அவரில் வளர்ந்திட
தம் வார்த்தையால் போஷிப்பார்
நான் நித்தமும் அவரில் வளர்ந்திட
தம் வார்த்தையால் போஷிப்பார்
இயேசு ராஜன் உயிரோடெழுந்தாரே
இயேசு ராஜன் மரணத்தை ஜெயித்தாரே
இயேசு ராஜன் உயிரோடெழுந்தாரே
இயேசு ராஜன் மரணத்தை ஜெயித்தாரே
உயிரோடெழுந்தாரே | Uyirodezhindhaare | J Jezen Joseph, Jenit DJ, Jaswa J, Nithish, Asshish Emmanuel X, Jesily Lois J, Joe Alisha A.R, Jezha. J | Jenit DJ, Abi Marshel | J Jezen Joseph
