nirappidunga

நிரப்பிடுங்க நிரப்பிடுங்க நிரப்பிடுங்க என்னையே | Nirappidunga Nirappidunga Nirappidunga Ennaiye / Nirappidunka Nirappidunka Nirappidunka Ennaiye

நிரப்பிடுங்க நிரப்பிடுங்க நிரப்பிடுங்க என்னையே

உந்தன் ஆவியின் அபிஷேகத்தால் நிரப்பிடுங்க என்னையே

1
வாஞ்சையின் தாகத்தோடு உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்

2
வரண்ட நிலத்தை போல் எந்தன் ஆத்துமா உன்னில் வஞ்சிக்குதே

நிரப்பிடுங்க நிரப்பிடுங்க நிரப்பிடுங்க என்னையே | Nirappidunga Nirappidunga Nirappidunga Ennaiye / Nirappidunka Nirappidunka Nirappidunka Ennaiye | Jabez

Don`t copy text!