niraivera

உம் சித்தம் என்னில் நிறைவேற | Um Sitham Ennil Niraivera / Um Siththam Ennil Niraivera

உம் சித்தம் என்னில் நிறைவேற
உன்னதா என்னை நான் படைக்கின்றேன்

உயிர்ப்பியும் எனதுள்ளத்தை
உந்தனுக்காய் நான் ஜீவிக்க
உயிர்ப்பியும் எனதுள்ளத்தை
உந்தனுக்காய் நான் ஜீவிக்க

உம் சித்தம் என்னில் நிறைவேற

1
உலகத்தின் உறவுகள் என்னை
உற்சாகமிழக்க செய்ய
உலகத்தின் உறவுகள் என்னை
உற்சாகமிழக்க செய்ய

உலகத்தை வென்ற என் தேவா
உறுதியாய் நிலைக்க செய்யும்
உலகத்தை வென்ற என் தேவா
உறுதியாய் நிலைக்க செய்யும்

உம் சித்தம் என்னில் நிறைவேற

2
கானல் நீரை அமுதாய்
கர்த்தா எண்ணி நான் அலைந்தேன்
கானல் நீரை அமுதாய்
கர்த்தா எண்ணி நான் அலைந்தேன்

காத்தீரே கருணையாய் என்னை
காதல தொனியை நான் கேட்க
காத்தீரே கருணையாய் என்னை
காதல தொனியை நான் கேட்க

உம் சித்தம் என்னில் நிறைவேற
உன்னதா என்னை நான் படைக்கின்றேன்

உயிர்ப்பியும் எனதுள்ளத்தை
உந்தனுக்காய் நான் ஜீவிக்க
உயிர்ப்பியும் எனதுள்ளத்தை
உந்தனுக்காய் நான் ஜீவிக்க

உம் சித்தம் என்னில் நிறைவேற

உம் சித்தம் என்னில் நிறைவேற | Um Sitham Ennil Niraivera / Um Siththam Ennil Niraivera | Kingsly, Anita Sangeetha Kingsly / Healing Gospel Cathedral (HGC), Nedugundram, Chennai, Tamil Nadu, India | John Lazarus

Don`t copy text!