nin

எண்ணிலடங்குமோ நின் / Ennil Adangumo Nin / Yennil Adangumo Nin

எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்

1
ஜீவனின் அதிபதியே நீரெனக்கு
ஜீவனில் ஆட்சி செய்யவே
ஜீவனின் அதிபதியே நீரெனக்கு
ஜீவனில் ஆட்சி செய்யவே

ஜீவிய காலமகிலும் என்னேசுவே
ஜீவித்து துதி சாற்றுவேன்
ஜீவிய காலமகிலும் என்னேசுவே
ஜீவித்து துதி சாற்றுவேன்

எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்

2
நீர் மகா தேவனல்லவோ வான்புவியில்
நீர் எந்தன் தேவமல்லவோ
நீர் மகா தேவனல்லவோ வான்புவியில்
நீர் எந்தன் தேவமல்லவோ

நீர் மகா தேவனல்லவோ வான்புவியில்
நீர் எந்தன் தேவமல்லவோ
நீர் மகா தேவனல்லவோ வான்புவியில்
நீர் எந்தன் தேவமல்லவோ

ஒளஷமானவரும் நீர் என்னேசுவே
சௌக்கிய காரணரும் நீர்
ஒளஷமானவரும் நீர் என்னேசுவே
சௌக்கிய காரணரும் நீர்

ஒளஷமானவரும் நீர் என்னேசுவே
சௌக்கிய காரணரும் நீர்
ஒளஷமானவரும் நீர் என்னேசுவே
சௌக்கிய காரணரும் நீர்

எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்

3
நன்மைக்காய் யாவும் நிகழ இன்னமுமேன்
என்னகம் துயர் கொள்வதோ
நன்மைக்காய் யாவும் நிகழ இன்னமுமேன்
என்னகம் துயர் கொள்வதோ

நின் மாறா நிர்ணயமிதே என்னேசுவே
என்னிலே நிறைவேற்றுமை
நின் மாறா நிர்ணயமிதே என்னேசுவே
என்னிலே நிறைவேற்றுமை

எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்

4
மாட்சியில் வருவீர் நீரே என் சரீர
மீட்பினை யளித்திடவே
மாட்சியில் வருவீர் நீரே என் சரீர
மீட்பினை யளித்திடவே

தேட்டம் உம் கிருபையிலே என்னேசுவே
நாட்டும் அத்தினம் வரையும்
தேட்டம் உம் கிருபையிலே என்னேசுவே
நாட்டும் அத்தினம் வரையும்

எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்

5
இத்தரை ஓட்டம் முடித்து யாத்திரையின்
அக்கறை தனை யடைந்தே
இத்தரை ஓட்டம் முடித்து யாத்திரையின்
அக்கறை தனை யடைந்தே

சீயோனில் இணைந்தும்முடன் என்னேசுவே
சேவையை தொடர்ந்திடுவேன்
சீயோனில் இணைந்தும்முடன் என்னேசுவே
சேவையை தொடர்ந்திடுவேன்

எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்

எண்ணிலடங்குமோ நின் / Ennil Adangumo Nin / Yennil Adangumo Nin | Swaroop Krishnan Vasudevan

எண்ணிலடங்குமோ நின் / Ennil Adangumo Nin / Yennil Adangumo Nin | Gabriel Thomasraj / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India

எண்ணிலடங்குமோ நின் / Ennil Adangumo Nin / Yennil Adangumo Nin | Gabriel Thomasraj / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India

எண்ணிலடங்குமோ நின் / Ennil Adangumo Nin / Yennil Adangumo Nin

எண்ணிலடங்குமோ நின் / Ennil Adangumo Nin / Yennil Adangumo Nin | The Pentecostal Mission Chennai (TPM Cennai)

Don`t copy text!