நிம்மதியான வாழ்க்கை / Nimmadhiyaana Vaalkkai / Nimmathiyaana Vaalkkai / Nimmadhiyana Vaalkkai / Nimmathiyana Vaalkkai / Nimmadhiyana Valkai / Nimmathiyana Valkai

நிம்மதியான வாழ்க்கை அது உம்மாலேதான் முடியும்
சந்தோஷமான வாழ்க்கை அது உம்மாலே தான் முடியும்

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே என் இயேசுவால்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

1
உம்மைப்போல் என்னை ஆற்றிட
உம்மைப்போல் என்னை தேற்றிட
உம்மைப்போல் அன்பு காட்டிட யாராலும் முடியாது

யாராலும் முடியாது
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே என் இயேசுவால்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே என் இயேசுவால்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
நிம்மதியான வாழ்க்கை அது உம்மாலேதான் முடியும்
சந்தோஷமான வாழ்க்கை அது உம்மாலே தான் முடியும்
2
உம்மைப்போல் செழிப்பாக்கிட
உம்மைப்போல் வளமாக்கிட
உம்மைப்போல் ஆசீர்வதித்திட யாராலும் முடியாது

3
உம்மைப்போல் பெலப்படுத்திட
உம்மைப்போல் கிருபை பொழிந்திட
உம்மைப்போல் சுகமாக்கிட யாராலும் முடியாது

4
உம்மைப்போல் பாவம் மன்னிக்க
உம்மைப்போல் சாபம் நீக்கிட
உம்மைப்போல் ஜீவன்கொடுத்திட யாராலும் முடியாது

நிம்மதியான வாழ்க்கை / Nimmadhiyaana Vaalkkai / Nimmathiyaana Vaalkkai / Nimmadhiyana Vaalkkai / Nimmathiyana Vaalkkai / Nimmadhiyana Valkai / Nimmathiyana Valkai | Japho Asir | Joy Asir | Deva Asir