nimmadhi

நிம்மதி எங்கே | Nimmathi Engae | Nimmadhi Engae / Nimathi Engae | Nimadhi Engae

நிம்மதி எங்கே எங்கே என்று தேடி அலைந்தேன் நான்

அது எங்கேயும் இல்ல அது எங்கேயும் இல்ல
அது எங்கேயும் இல்ல அது எங்கேயும் இல்ல

1
காரு பங்களா நகைகள் எல்லாம் வாங்கி பார்த்தேன் நான்
டிவி ரேடியோ ரெகார்ட் பிளேயர் போட்டு பார்த்தேன் நான்

நிம்மதி அதில் இல்ல அதில் சந்தோஷமும் இல்ல
நிம்மதி அதில் இல்ல அதில் சந்தோஷமும் இல்ல

நிம்மதி எங்கே எங்கே என்று தேடி அலைந்தேன் நான்
நிம்மதி எங்கே எங்கே என்று தேடி அலைந்தேன் நான்
அது எங்கேயும் இல்ல அது எங்கேயும் இல்ல
அது எங்கேயும் இல்ல அது எங்கேயும் இல்ல

2
மதியை கெடுக்கும் சிற்றின்பங்களில் மூழ்கி கிடந்தேன் நான்
மனமும் போன திசையை தேடி அலைந்து திரிந்தேன் நான்

3
வாடிய செடி போல் இயேசுவின் பாதத்தில் ஓடி விழுந்தேன் நான்
என் பாவத்தை எல்லாம் அவரிடம் சொல்லியே மன்னிப்படைந்தேன்

கண்டேன் நிம்மதியை பெற்றேன் விடுதலையை
கண்டேன் நிம்மதியை என் இயேசுவின் பாதத்தில்

நிம்மதி எங்கே எங்கே என்று தேடி அலைந்தேன் நான்
நிம்மதி எங்கே எங்கே என்று தேடி அலைந்தேன் நான்
அதை இயேசுவிடம் கண்டேன் என் இயேசுவிடம் கண்டேன்
அதை இயேசுவிடம் கண்டேன் என் இயேசுவிடம் கண்டேன்

கண்டேன் நிம்மதியை பெற்றேன் விடுதலையை
கண்டேன் நிம்மதியை என் இயேசுவின் பாதத்தில்

நிம்மதி எங்கே | Nimmathi Engae | Nimmadhi Engae / Nimathi Engae | Nimadhi Engae | Hannah John | Robin

Don`t copy text!