நேசித்தீர் | Nesitheer / Nesiththeer
நேசித்தீர் | Nesitheer / Nesiththeer
நேசித்தீர் என்னை நேசித்தீர்
பாவியான என்னை நீர் நேசித்தீர்
வரைந்தீர் என்னை வரைந்தீர்
உங்க உள்ளங்கையில் என்னை வரைந்தீர்
நேசித்தீர் என்னை நேசித்தீர்
பாவியான என்னை நீர் நேசித்தீர்
வரைந்தீர் என்னை வரைந்தீர்
உங்க உள்ளங்கையில் என்னை வரைந்தீர்
தாயின் கருவிலே உருவாகும் முன்னயே
பெயர் சொல்லி என்னை அழைத்தீர்
தாயின் கருவிலே உருவாகும் முன்னயே
என்னை நேசித்து முன் குறித்தீர்
உம்மை போல யார் உண்டு
உம்மை போல யார் உண்டு
என் தேவன் நீர் அல்லோ
என் நேசர் நீர் அல்லோ
உம்மை போல யார் உண்டு
உம்மை போல யார் உண்டு
என் தகப்பன் நீர் அல்லோ
என் நண்பன் நீர் அல்லோ
செங்கடலை எனக்காக பிளந்திரே
தலை குனிந்த இடங்களில் என்னை உயர்த்தினீரே
சிலுவையில் எனக்காக மறித்திரே
உங்க ஜீவனையே எனக்காக தந்தீரே
நேசித்தீர் என்னை நேசித்தீர்
உங்க உயிரைக் கொடுத்து என்னை நேசித்தீர்
சுமந்தீர் என்னை சுமந்தீர்
உம் தோளின் மீது என்னை சுமந்தீர்
உம்மை போல யார் உண்டு
உம்மை போல யார் உண்டு
என் தேவன் நீர் அல்லோ
என் நேசர் நீர் அல்லோ
உம்மை போல யார் உண்டு
உம்மை போல யார் உண்டு
என் தகப்பன் நீர் அல்லோ
என் நண்பன் நீர் அல்லோ
You are my Redeemer
There is no one
There is no one else like You
You are my healer
There is no one
There is no one else like you
You are my strong Tower
There is no one
There is no one else like you
நீரே எந்தன் கோட்டை
உம்மை போல உம்மை போல யார் உண்டு
நீரே எந்தன் துருகம்
உம்மை போல உம்மை போல யார் உண்டு
நீரே எந்தன் தஞ்சம்
உம்மை போல உம்மை போல யார் உண்டு
உம்மை போல யார் உண்டு
உம்மை போல யார் உண்டு
என் தேவன் நீர் அல்லோ
என் நேசர் நீர் அல்லோ
உம்மை போல யார் உண்டு
உம்மை போல யார் உண்டு
என் தகப்பன் நீர் அல்லோ
என் நண்பன் நீர் அல்லோ
நேசித்தீர் | Nesitheer / Nesiththeer | Samson Nicholas | Abel Dishon | Samson Nicholas