nesikkum

என்னை நேசிக்கும் என் இயேசுவே | Ennai Nesikum En Yesuve / Ennai Nesikkum En Yesuve

என்னை நேசிக்கும் என் இயேசுவே
என் ஆத்ம நேசர் நீரே
உம்மை நோக்கி பார்க்கின்றேனே
என் மேலே மனமிறங்கும்

என்னை நேசிக்கும் என் இயேசுவே
என் ஆத்ம நேசர் நீரே
உம்மை நோக்கி பார்க்கின்றேனே
என் மேலே மனமிறங்கும்

உம்மை நான் நேசிக்கின்றேன்
என் தெய்வமே என் இயேசுவே
உம்மை நான் நேசிக்கின்றேன்
என் தெய்வமே என் இயேசுவே

1
தேசத்திலே கொள்ளை நோய்கள்
தீவிரமாய் பரவிடுதே
நாளுக்கு நாள் மரணங்களும்
அழுகையின் சத்தம் கேட்டிடுதே

தேசத்திலே கொள்ளை நோய்கள்
தீவிரமாய் பரவிடுதே
நாளுக்கு நாள் மரணங்களும்
அழுகையின் சத்தம் கேட்டிடுதே

கரம்பிடித்து என்னை நடத்திடுமே
கைவிடாமல் என்னை காத்திடுமே
கரம்பிடித்து என்னை நடத்திடுமே
கைவிடாமல் என்னை காத்திடுமே

உம்மையன்றி எங்கு போவேன்
நீர் எனது மறைவிடமே
உம்மையன்றி எங்கு போவேன்
நீர் எனது மறைவிடமே

என்னை நேசிக்கும் என் இயேசுவே
என் ஆத்ம நேசர் நீரே
உம்மை நோக்கி பார்க்கின்றேனே
என் மேலே மனமிறங்கும்

2
நடுரோட்டில் நானிருக்க
யார் அணைக்க என்னை யார் தேற்ற
உணவு இல்லாமல் அழுதிருக்க
யார் கொடுக்க என்னை யார் அணைக்க

நடுரோட்டில் நானிருக்க
யார் அணைக்க என்னை யார் தேற்ற
உணவு இல்லாமல் அழுதிருக்க
யார் கொடுக்க என்னை யார் அணைக்க

கண்ணீர் தானா என் வாழ்க்கை
கவலைதானா என் நிலைமை
கண்ணீர் தானா என் வாழ்க்கை
கவலைதானா என் நிலைமை

நேசிக்கவும் அணைத்திடவும்
உம்மையன்றி எனக்காருமில்லை
நேசிக்கவும் அணைத்திடவும்
உம்மையன்றி எனக்காருமில்லை

என்னை நேசிக்கும் என் இயேசுவே
என் ஆத்ம நேசர் நீரே
உம்மை நோக்கி பார்க்கின்றேனே
என் மேலே மனமிறங்கும்

உம்மை நான் நேசிக்கின்றேன்
என் தெய்வமே என் இயேசுவே
உம்மை நான் நேசிக்கின்றேன்
என் தெய்வமே என் இயேசுவே

என்னை நேசிக்கும் என் இயேசுவே | Ennai Nesikum En Yesuve / Ennai Nesikkum En Yesuve | S. Lawrence | Antony Mesach

Don`t copy text!