nesarai

என் நேசரை போல / En Nesarai Pola

என் நேசரை போல என் இயேசுவை போல
என் நேசரை போல என் இயேசுவை போல
இருந்தவரும் இல்லை இருப்பவரும் இல்லை வருபவரும் இல்லையே
அவர் ஒருவரே தேவன் ஒருவரே ஜீவன் ஒருவரே இரட்சகர்

1
மண்ணிலிருந்து என்னை எடுத்தாரே
தம் கரம் கொண்டு என்னை படைத்தாரே
மண்ணிலிருந்து என்னை எடுத்தாரே
தம் கரம் கொண்டு என்னை படைத்தாரே

அவர் ஸ்வாசத்தையே தந்து என்னை
தம் சாயலாய் உருவாக்கினார்
அவர் ஸ்வாசத்தையே தந்து என்னை
தம் சாயலாய் உருவாக்கினார்

என் நேசரை போல என் இயேசுவை போல
என் நேசரை போல என் இயேசுவை போல
இருந்தவரும் இல்லை இருப்பவரும் இல்லை வருபவரும் இல்லையே
அவர் ஒருவரே தேவன் ஒருவரே ஜீவன் ஒருவரே இரட்சகர்
அவர் ஒருவரே தேவன் ஒருவரே ஜீவன் ஒருவரே இரட்சகர்

2
என் ஆத்துமாவே உன் கர்த்தரை
முழு உள்ளதோடே துதித்திடு
என் ஆத்துமாவே உன் கர்த்தரை
முழு உள்ளதோடே துதித்திடு

அவர் செய்த நன்மைகள் யாவையும்
உன் வாழ்நாள் முழுவதும் மறவாதே
அவர் செய்த நன்மைகள் யாவையும்
உன் வாழ்நாள் முழுவதும் மறவாதே

என் நேசரை போல என் இயேசுவை போல
என் நேசரை போல என் இயேசுவை போல
இருந்தவரும் இல்லை இருப்பவரும் இல்லை வருபவரும் இல்லையே
அவர் ஒருவரே தேவன் ஒருவரே ஜீவன் ஒருவரே இரட்சகர்
அவர் ஒருவரே தேவன் ஒருவரே ஜீவன் ஒருவரே இரட்சகர்

3
அவர் அன்பு ஒன்று உண்மையானதே
அவர் கிருபையோ என்றும் உள்ளதே
அவர் அன்பு ஒன்று உண்மையானதே
அவர் கிருபையோ என்றும் உள்ளதே

வானம் பூமியும் ஒழிந்தே போகும்
அவர் வார்த்தை என்றும் நிற்குமே
வானம் பூமியும் ஒழிந்தே போகும்
அவர் வார்த்தை என்றும் நிற்குமே

என் நேசரை போல என் இயேசுவை போல
என் நேசரை போல என் இயேசுவை போல
இருந்தவரும் இல்லை இருப்பவரும் இல்லை வருபவரும் இல்லையே
அவர் ஒருவரே தேவன் ஒருவரே ஜீவன் ஒருவரே இரட்சகர்
அவர் ஒருவரே தேவன் ஒருவரே ஜீவன் ஒருவரே இரட்சகர்

Don`t copy text!