nerunga

உம்மோடு நெருங்க நெருங்க / Ummodu Nerunga Nerunga

உம்மோடு நெருங்க நெருங்க மறுரூபமாகிறேன்
உம்மோடு பழக பழக உம் சாயல் ஆகிறேன்
உம்மோடு நெருங்க நெருங்க மறுரூபமாகிறேன்
உம்மோடு பழக பழக உம் சாயல் ஆகிறேன்

மாற்றுமே என்னை மாற்றுமே
உம் சாயலாய் என்னை மாற்றுமே
மாற்றுமே என்னை மாற்றுமே
உம் சாயலாய் என்னை மாற்றுமே

உம்மோடு நெருங்க நெருங்க மறுரூபமாகிறேன்
உம்மோடு பழக பழக உம் சாயல் ஆகிறேன்
உம்மோடு நெருங்க நெருங்க மறுரூபமாகிறேன்
உம்மோடு பழக பழக உம் சாயல் ஆகிறேன்

1
மலை மேல் உள்ள பட்டணமாய்
ஒளி கொடுக்கும் தீபமாய்
மலை மேல் உள்ள பட்டணமாய்
ஒளி கொடுக்கும் தீபமாய்

பயனுள்ள பாத்திரமாய்
என்னை நீர் மாற்றுமே
பயனுள்ள பாத்திரமாய்
என்னை நீர் மாற்றுமே

மாற்றுமே என்னை மாற்றுமே
உம் சாயலாய் என்னை மாற்றுமே
மாற்றுமே என்னை மாற்றுமே
உம் சாயலாய் என்னை மாற்றுமே

உம்மோடு நெருங்க நெருங்க மறுரூபமாகிறேன்
உம்மோடு பழக பழக உம் சாயல் ஆகிறேன்

2
பரிசுத்த ஆவியே
தேற்றரவாளனே
பரிசுத்த ஆவியே
தேற்றரவாளனே

உலகத்தின் முடிவுவரை
என்னோடு இருப்பவரே
உலகத்தின் முடிவுவரை
என்னோடு இருப்பவரே

மாற்றுமே என்னை மாற்றுமே
உம் சாயலாய் என்னை மாற்றுமே
மாற்றுமே என்னை மாற்றுமே
உம் சாயலாய் என்னை மாற்றுமே

உம்மோடு நெருங்க நெருங்க மறுரூபமாகிறேன்
உம்மோடு பழக பழக உம் சாயல் ஆகிறேன்

3
ஒதுக்கப்பட்ட என்னையும்
தேடி வந்து தெரிந்து கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னையும்
தேடி வந்து தெரிந்து கொண்டீர்

தேவையான கிருபைகளை
தினமும் எனக்கு தாருமே
தேவையான கிருபைகளை
தினமும் எனக்கு தாருமே

மாற்றுமே என்னை மாற்றுமே
உம் சாயலாய் என்னை மாற்றுமே
மாற்றுமே என்னை மாற்றுமே
உம் சாயலாய் என்னை மாற்றுமே

உம்மோடு நெருங்க நெருங்க மறுரூபமாகிறேன்
உம்மோடு பழக பழக உம் சாயல் ஆகிறேன்

உம்மோடு நெருங்க நெருங்க / Ummodu Nerunga Nerunga | T. John Christopher

Don`t copy text!