neraththula

கால நேரத்துல / Kaala Neraththula / Kaala Nerathula

கால நேரத்துல
இயேசப்பா மார்புல சாஞ்சுக்கிறேன்
கால நேரத்துல
இயேசப்பா பணிந்து தொழுகிறேன்

கால நேரத்துல
இயேசப்பா மார்புல சாஞ்சுக்கிறேன்
கால நேரத்துல
இயேசப்பா பணிந்து தொழுகிறேன்

நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா

1
அப்பாவும் நீங்கதான்
அம்மாவும் நீங்கதான்
உறவே நீங்கதான்
உயிரும் நீங்கதான்

அப்பாவும் நீங்கதான்
அம்மாவும் நீங்கதான்
உறவே நீங்கதான்
உயிரும் நீங்கதான்

கால நேரத்துல
இயேசப்பா மார்புல சாஞ்சுக்கிறேன்
கால நேரத்துல
இயேசப்பா பணிந்து தொழுகிறேன்

நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா

2
அப்பா உங்க இடதுகரம்
என் தலைய தாங்குதே
அப்பா உங்க வலதுகரம்
அணைக்குதே அணைக்குதே

அப்பா உங்க இடதுகரம்
என் தலைய தாங்குதே
அப்பா உங்க வலதுகரம்
அணைக்குதே அணைக்குதே

கால நேரத்துல
இயேசப்பா மார்புல சாஞ்சுக்கிறேன்
கால நேரத்துல
இயேசப்பா பணிந்து தொழுகிறேன்

நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா

3
மருதோன்றி பூங்கொத்து
வாசனை வீசுதே
இன்பமான ராஜாவே
சாரோனின் ரோஜவே

மருதோன்றி பூங்கொத்து
வாசனை வீசுதே
இன்பமான ராஜாவே
சாரோனின் ரோஜவே

கால நேரத்துல
இயேசப்பா மார்புல சாஞ்சுக்கிறேன்
கால நேரத்துல
இயேசப்பா பணிந்து தொழுகிறேன்

நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா

கால நேரத்துல / Kaala Neraththula / Kaala Nerathula | Joseph Amalraj | Benny J

Don`t copy text!