nenacha

நீங்க நெனச்சா / Neenga Nenachchaa / Neenga Nenachaa / Neenga Nenachcha / Neenga Nenacha

நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்
நீங்க நெனச்சா எல்லாம் கூடும் அப்பா
நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்
நீங்க நெனச்சா எல்லாம் கூடும்

மனிதனின் யோசனை பயனில்லையே
உங்களின் நினைவுகள் நடந்திடுமே
மனிதனின் யோசனை பயனில்லையே
உங்களின் நினைவுகள் நடந்திடுமே

நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்
நீங்க நெனச்சா எல்லாம் கூடும் அப்பா
நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்
நீங்க நெனச்சா எல்லாம் கூடும்

1
சோதனை வந்திட்ட வேளை
அதில் ஜெயிச்சிட வச்சீங்க நீங்க
துன்பங்கள் சூழ்ந்திட்ட வேளை
அதில் திடன் கொள்ள வச்சீங்க நீங்க

சோதனை வந்திட்ட வேளை
அதில் ஜெயிச்சிட வச்சீங்க நீங்க
துன்பங்கள் சூழ்ந்திட்ட வேளை
அதில் திடன் கொள்ள வச்சீங்க நீங்க

பாடுகள் பட்டிட்ட வேளை
உங்க வசனத்தில் உயர்த்திவிட்டீங்க
சோர்வுகள் ஆட்கொண்ட வேளை
உம்மை துதிப்பதால் நீக்கிவிட்டீங்க

என்னை வழுவாமல் இறுக்கி பிடிச்சு வச்ச இயேசு நீங்க

நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்
நீங்க நெனச்சா எல்லாம் கூடும் அப்பா
நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்
நீங்க நெனச்சா எல்லாம் கூடும்

2
மனமெல்லாம் உடஞ்சிட்ட போதும்
அதை ஆற்றிய தேற்றிபுட்டீங்க
இனமெல்லாம் பகச்சிட்ட போதும்
உங்க மார்போடு அணைச்சிபுட்டீங்க

மனமெல்லாம் உடஞ்சிட்ட போதும்
அதை ஆற்றிய தேற்றிபுட்டீங்க
இனமெல்லாம் பகச்சிட்ட போதும்
உங்க மார்போடு அணைச்சிபுட்டீங்க

உங்க வேதத்தினால் எங்க வாழ்க்கையினை
வாழ்ந்திட வழி காட்டினீங்க
உங்க தியாகத்தினால் எங்க மனங்களையும்
நீங்களே வென்றுபுட்டீங்க

எம்மை ஆற்றி தேற்றி தங்கிகிட்ட இயேசு நீங்க

நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்
நீங்க நெனச்சா எல்லாம் கூடும் அப்பா
நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்
நீங்க நெனச்சா எல்லாம் கூடும்

மனிதனின் யோசனை பயனில்லையே
உங்களின் நினைவுகள் நடந்திடுமே
மனிதனின் யோசனை பயனில்லையே
உங்களின் நினைவுகள் நடந்திடுமே

நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்
நீங்க நெனச்சா எல்லாம் கூடும் அப்பா
நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்
நீங்க நெனச்சா எல்லாம் கூடும்

நீங்க நெனச்சா / Neenga Nenachchaa / Neenga Nenachaa / Neenga Nenachcha / Neenga Nenacha | Clint Pradeepan

Don`t copy text!