neerthan

என் மூச்சும் நீர்தான் அப்பா / En Moochum Neerdhan Appa / En Moochum Neerthan Appa

என் மூச்சும் நீர்தான் அப்பா
என் பேச்சும் நீர்தான் அப்பா
என் ஆற்றல் நீர்தான் அப்பா
என் பெலன் நீர்தான் அப்பா
எனக்கு எல்லாம் நீர்தான் அப்பா

என் இயேசப்பா
என் இயேசப்பா
என் இயேசப்பா
என் இயேசப்பா
என் இயேசப்பா
என் இயேசப்பா

1
போகும்போதும் நீர்தான் அப்பா
திரும்பும்போதும் நீர்தான் அப்பா
போகும்போதும் நீர்தான் அப்பா
திரும்பும்போதும் நீர்தான் அப்பா

அமரும்போதும் நீர்தான் அப்பா
படுக்கும் போதும் நீர்தான் அப்பா
அமரும்போதும் நீர்தான் அப்பா
படுக்கும் போதும் நீர்தான் அப்பா

எனக்கு எல்லாம் நீர்தான் அப்பா

என் இயேசப்பா
என் இயேசப்பா
என் இயேசப்பா
என் இயேசப்பா
என் இயேசப்பா
என் இயேசப்பா

2
ஊழியத்தில் தீபமே
ஊழியத்தில் வெற்றியே
ஊழியத்தில் தீபமே
ஊழியத்தில் வெற்றியே

நடத்துபவர் நீர்தான் அப்பா
தலைவரும் நீர்தான் அப்பா
நடத்துபவர் நீர்தான் அப்பா
தலைவரும் நீர்தான் அப்பா

எனக்கு எல்லாம் நீர்தான் அப்பா

என் இயேசப்பா
என் இயேசப்பா
என் இயேசப்பா
என் இயேசப்பா
என் இயேசப்பா
என் இயேசப்பா

3
ரபீயும் நீர்தான் அப்பா
ராஃப்பாவும் நீர்தான் அப்பா
ரபீயும் நீர்தான் அப்பா
ராஃப்பாவும் நீர்தான் அப்பா

ராகமும் நீர்தான் அப்பா
தாளமும் நீர்தான் அப்பா
ராகமும் நீர்தான் அப்பா
தாளமும் நீர்தான் அப்பா

எனக்கு எல்லாம் நீர்தான் அப்பா

என் இயேசப்பா
என் இயேசப்பா
என் இயேசப்பா
என் இயேசப்பா
என் இயேசப்பா
என் இயேசப்பா

Don`t copy text!