neerae

இயேசுவே நீரே போதும் / Yesuve Neere Podhum / Yesuve Neere Pothum / Yesuvae Neerae Podhum / Yesuvae Neerae Pothum

இயேசுவே நீரே போதும்
இயேசுவே நீரே போதும்
இயேசுவே நீரே போதும்
எனக்கு எப்போதும் நீரே போதும்

1
கரம் பிடித்து நடத்துகிறீர்
நீரே போதும்
என்னை கண்மணி போல் காத்திடுவீர்
நீரே போதும்

கரம் பிடித்து நடத்துகிறீர்
நீரே போதும்
என்னை கண்மணி போல் காத்திடுவீர்
நீரே போதும்

இயேசுவே நீரே போதும்
இயேசுவே நீரே போதும்
இயேசுவே நீரே போதும்
எனக்கு எப்போதும் நீரே போதும்

2
தோளின் மீது சுமக்கின்றீரே
நீரே போதும்
என்னை தோழனாக பார்க்கின்றீரே
நீரே போதும்

தோளின் மீது சுமக்கின்றீரே
நீரே போதும்
என்னை தோழனாக பார்க்கின்றீரே
நீரே போதும்

இயேசுவே நீரே போதும்
இயேசுவே நீரே போதும்
இயேசுவே நீரே போதும்
எனக்கு எப்போதும் நீரே போதும்

3
தகப்னாக இருக்கின்றீரே
நீரே போதும்
என்னை தனிமையாக விடமாட்டீர்
நீரே போதும்

தகப்னாக இருக்கின்றீரே
நீரே போதும்
என்னை தனிமையாக விடமாட்டீர்
நீரே போதும்

இயேசுவே நீரே போதும்
இயேசுவே நீரே போதும்
இயேசுவே நீரே போதும்
எனக்கு எப்போதும் நீரே போதும்

இயேசுவே நீரே போதும் / Yesuve Neere Podhum / Yesuve Neere Pothum / Yesuvae Neerae Podhum / Yesuvae Neerae Pothum | Blessed Prince

Don`t copy text!