என்றைக்கும் உள்ளவரே | Endraikkum Ullavare
என்றைக்கும் உள்ளவரே | Endraikkum Ullavare
1
என்றைக்கும் உள்ளவரே
சிருஷ்டிப்பின் கர்த்தரே சர்வ வல்லவர்
ஆவியானவராலே உற்பத்தியானவர்
இயேசு என் இரட்சகர்
பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன்
திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன்
மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்
இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன்
பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன்
திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன்
மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்
இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன்
2
சிலுவையில் ரத்தம் சிந்தி
என் நியாயாதிபதி
மன்னிப்பு தந்தீர்
பாதாளம் இறங்கின போதும்
உயிர்த்து எழுந்து உன்னதம் உயர்ந்தீர்
பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன்
திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன்
மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்
இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன்
பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன்
திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன்
மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்
இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன்
நம்புவேன் உம்மையே
உயிர்த்தெழுந்தீர் என்பதையே
இயேசுவே ஆண்டவர் நம்புவேன்
நம்புவேன் உம்மையே
உயிர்த்தெழுந்தீர் என்பதையே
இயேசுவே ஆண்டவர் நம்புவேன்
3
பொதுவான பரிசுத்த சபையும் பரிசுத்தவான்களின் ஐக்கியம்
நித்திய ஜீவனையும் விசுவசிக்கின்றேன்
மறுபடியும் கிறிஸ்து வருவார் மேகங்கள் மீதினில்
இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன்
மறுபடியும் கிறிஸ்து வருவார் மேகங்கள் மீதினில்
இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன்
பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன்
திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன்
மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்
இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன்
இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன்
இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன்
என்றைக்கும் உள்ளவரே | Endraikkum Ullavare | Jacinth David, Karen, King, Kenaniah, Joel Thomas raj, Beryl Natasha | John Naveen Roy | Jacinth David
