நாட்களை நன்மையால் | Natkalai Nanmaiyal / Naatkalai Nanmaiyaal
நாட்களை நன்மையால் | Natkalai Nanmaiyal / Naatkalai Nanmaiyaal
நாட்களை நன்மையால் முடி சூட்டுமையா
வழிநடத்துமையா பாதை காட்டிடுமையா
நாட்களை நன்மையால் முடி சூட்டுமையா
வழிநடத்துமையா பாதை காட்டிடுமையா
விலகாத ஸ்தம்பமே மேக ஸ்தம்பமே
அக்கினி ஸ்தம்பமே தேவ ஆவியே
விலகாத ஸ்தம்பமே மேக ஸ்தம்பமே
அக்கினி ஸ்தம்பமே தேவ ஆவியே
1
மாறா அன்புடன் மேலான நேசமுடன்
பாசமிகு செட்டைகளில் சுமந்தீரே இதுவரை
மாறா அன்புடன் மேலான நேசமுடன்
பாசமிகு செட்டைகளில் சுமந்தீரே இதுவரை
உள்ளம் உருகுதே நெஞ்சம் நிறையுதே
தேவா நீர் பாராட்டும் திவ்ய அன்பினால்
உள்ளம் உருகுதே நெஞ்சம் நிறையுதே
தேவா நீர் பாராட்டும் திவ்ய அன்பினால்
விலகாத ஸ்தம்பமே மேக ஸ்தம்பமே
அக்கினி ஸ்தம்பமே தேவ ஆவியே
விலகாத ஸ்தம்பமே மேக ஸ்தம்பமே
அக்கினி ஸ்தம்பமே தேவ ஆவியே
2
அனாதி நேசத்தால் நித்ய கருணையால்
இதுவரை நடத்தி என்னை வெற்றி சிறக்க செய்தீரே
அனாதி நேசத்தால் நித்ய கருணையால்
இதுவரை நடத்தி என்னை வெற்றி சிறக்க செய்தீரே
இன்னும் தாங்குவீர் இனிமேலும் நடத்துவீர்
மகிமையிலே என்னை சேர்த்துக்கொள்வீரே
இன்னும் தாங்குவீர் இனிமேலும் நடத்துவீர்
மகிமையிலே என்னை சேர்த்துக்கொள்வீரே
விலகாத ஸ்தம்பமே மேக ஸ்தம்பமே
அக்கினி ஸ்தம்பமே தேவ ஆவியே
விலகாத ஸ்தம்பமே மேக ஸ்தம்பமே
அக்கினி ஸ்தம்பமே தேவ ஆவியே
3
உன்னத பெலத்தினால் ஆவியின் நிறைவினால்
தேவகிருபையினால் நிரப்பினீரே என்னையும்
உன்னத பெலத்தினால் ஆவியின் நிறைவினால்
தேவகிருபையினால் நிரப்பினீரே என்னையும்
இன்னும் நேசிப்பேன் இன்னும் புகழுவேன்
ஆத்தும நேசரே என் அன்பின் இயேசுவே
இன்னும் நேசிப்பேன் இன்னும் புகழுவேன்
ஆத்தும நேசரே என் அன்பின் இயேசுவே
விலகாத ஸ்தம்பமே மேக ஸ்தம்பமே
அக்கினி ஸ்தம்பமே தேவ ஆவியே
விலகாத ஸ்தம்பமே மேக ஸ்தம்பமே
அக்கினி ஸ்தம்பமே தேவ ஆவியே
4
கண்ணீரின் ஆவியால் விண்ணப்ப ஆவியால்
நிரம்பியே ஜெபித்திட இப்பொழுதே ஊற்றுமே
கண்ணீரின் ஆவியால் விண்ணப்ப ஆவியால்
நிரம்பியே ஜெபித்திட இப்பொழுதே ஊற்றுமே
வரங்கள் தாருமே வல்லமை ஊற்றுமே
அக்கினி ஜுவாலையாக பற்றி எரிந்திட
வரங்கள் தாருமே வல்லமை ஊற்றுமே
அக்கினி ஜுவாலையாக பற்றி எரிந்திட
விலகாத ஸ்தம்பமே மேக ஸ்தம்பமே
அக்கினி ஸ்தம்பமே தேவ ஆவியே
விலகாத ஸ்தம்பமே மேக ஸ்தம்பமே
அக்கினி ஸ்தம்பமே தேவ ஆவியே
நாட்களை நன்மையால் முடி சூட்டுமையா
வழிநடத்துமையா பாதை காட்டிடுமையா
நாட்களை நன்மையால் முடி சூட்டுமையா
வழிநடத்துமையா பாதை காட்டிடுமையா
விலகாத ஸ்தம்பமே மேக ஸ்தம்பமே
அக்கினி ஸ்தம்பமே தேவ ஆவியே
விலகாத ஸ்தம்பமே மேக ஸ்தம்பமே
அக்கினி ஸ்தம்பமே தேவ ஆவியே
நாட்களை நன்மையால் | Natkalai Nanmaiyal / Naatkalai Nanmaiyaal | J. Sam Jebadurai