நீங்க செஞ்ச நன்மைகளை | Neenga Senja Nanmaigalai
நீங்க செஞ்ச நன்மைகளை | Neenga Senja Nanmaigalai
நீங்க செஞ்ச நன்மைகளை
நெனச்சு பாக்குறேன்
தினம் தினம் நன்றி சொல்லி
துதிச்சி மகிழுறேன்
நீங்க செஞ்ச நன்மைகளை
நெனச்சு பாக்குறேன்
தினம் தினம் நன்றி சொல்லி
துதிச்சி மகிழுறேன்
புழுதியில் புரண்ட என்னை
குப்பையில் கிடந்த என்னை
புழுதியில் புரண்ட என்னை
குப்பையில் கிடந்த என்னை
கன்மலை மேல் உயர்த்தி வச்ச
உம்மை உயர்த்துவேன்
கன்மலை மேல் உயர்த்தி வச்ச
உம்மை உயர்த்துவேன்
நன்றி ஐயா நன்றி ஐயா
நாளெல்லாம் உமக்கே நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நாளெல்லாம் உமக்கே நன்றி ஐயா
நீங்க செஞ்ச நன்மைகளை
நெனச்சு பாக்குறேன்
தினம் தினம் நன்றி சொல்லி
துதிச்சி மகிழுறேன்
என் கருவை உம் கண்கள் கண்டதினாலே
உம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே
என் கருவை உம் கண்கள் கண்டதினாலே
உம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே
ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரே
உமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே
ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரே
உமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே
நன்றி ஐயா நன்றி ஐயா
நாளெல்லாம் உமக்கே நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நாளெல்லாம் உமக்கே நன்றி ஐயா
நீங்க செஞ்ச நன்மைகளை
நெனச்சு பாக்குறேன்
தினம் தினம் நன்றி சொல்லி
துதிச்சி மகிழுறேன்
நீங்க செஞ்ச நன்மைகளை
நெனச்சு பாக்குறேன்
தினம் தினம் நன்றி சொல்லி
துதிச்சி மகிழுறேன்
புழுதியில் புரண்ட என்னை
குப்பையில் கிடந்த என்னை
புழுதியில் புரண்ட என்னை
குப்பையில் கிடந்த என்னை
கன்மலை மேல் உயர்த்தி வச்ச
உம்மை உயர்த்துவேன்
கன்மலை மேல் உயர்த்தி வச்ச
உம்மை உயர்த்துவேன்
நன்றி ஐயா நன்றி ஐயா
நாளெல்லாம் உமக்கே நன்றி ஐயா
நீங்க செஞ்ச நன்மைகளை
நெனச்சு பாக்குறேன்
தினம் தினம் நன்றி சொல்லி
துதிச்சி மகிழுறேன்
நீங்க செஞ்ச நன்மைகளை | Neenga Senja Nanmaigalai | Asborn Sam | Stephen J. Renswick
