nandri

நன்றி நன்றி நன்றி இயேசுவே / Nandri Nandri Nandri Yesuve / Nandri Nandri Nandri Yesuvae

நன்றி நன்றி நன்றி இயேசுவே
எண்ணிலடங்கா நன்மை செய்தீரே

உம்மை பாட உம்மை போற்ற
புது கிருபை எனக்கு தந்தீரே
உம்மை பாட உம்மை புகழ
புது நன்மை எனக்கு செய்தீரே

நன்றி நன்றி நன்றி இயேசுவே
எண்ணிலடங்கா நன்மை செய்தீரே

1
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்த தேவனே
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்த தேவனே

வெறும்கையானாய் நான் நின்றேனே
என்னை நிரப்பி அனுப்பினீரே
வெறும்கையானாய் நான் நின்றேனே
என்னை நிரப்பி அனுப்பினீரே

உம்மை பாட உம்மை போற்ற
புது கிருபை எனக்கு தந்தீரே
உம்மை பாட உம்மை புகழ
புது நன்மை எனக்கு செய்தீரே

நன்றி நன்றி நன்றி இயேசுவே
எண்ணிலடங்கா நன்மை செய்தீரே

2
தாழ்விலிருந்து தூக்கி எடுத்தீர்
கன்மலை மேலே நிறுத்தி
தாழ்விலிருந்து தூக்கி எடுத்தீர்
கன்மலை மேலே நிறுத்தி

என்னை உயர்த்தி அழகு பார்த்தீரே
இன்னும் உயரங்கள் காண செய்தீரே
என்னை உயர்த்தி அழகு பார்த்தீரே
இன்னும் உயரங்கள் காண செய்தீரே

உம்மை பாட உம்மை போற்ற
புது கிருபை எனக்கு தந்தீரே
உம்மை பாட உம்மை புகழ
புது நன்மை எனக்கு செய்தீரே

நன்றி நன்றி நன்றி இயேசுவே
எண்ணிலடங்கா நன்மை செய்தீரே

3
பாவியான என்னை மீட்டீர்
உம் பிள்ளையாய் மாற்றினீரே
பாவியான என்னை மீட்டீர்
உம் பிள்ளையாய் மாற்றினீரே

பாரில் உந்தன் சேவை செய்திடவே
புது கிருபையால் நிரப்பினீரே
பாரில் உந்தன் சேவை செய்திடவே
புது கிருபையால் நிரப்பினீரே

உம்மை பாட உம்மை போற்ற
புது கிருபை எனக்கு தந்தீரே
உம்மை பாட உம்மை புகழ
புது நன்மை எனக்கு செய்தீரே

நன்றி நன்றி நன்றி இயேசுவே
எண்ணிலடங்கா நன்மை செய்தீரே

நன்றி நன்றி நன்றி இயேசுவே / Nandri Nandri Nandri Yesuve / Nandri Nandri Nandri Yesuvae | Nirmal Kumar

Don`t copy text!