நன்றி இயேசய்யா | Nandri Yesaiya / Nandri Yesaiyaa
நன்றி இயேசய்யா | Nandri Yesaiya / Nandri Yesaiyaa
நன்றி நன்றி நன்றியய்யா
நன்றி இயேசய்யா
நன்றி நன்றி நன்றியய்யா
நன்றி இயேசய்யா
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
நன்றி நன்றி நன்றியய்யா
நன்றி இயேசய்யா
1
துன்பத்தைக்கண்ட நாட்களுக்கீடாய்
இரட்டிப்பாய் மகிழ்ச்சியைத் தந்தவரே
துன்பத்தைக்கண்ட நாட்களுக்கீடாய்
இரட்டிப்பாய் மகிழ்ச்சியைத் தந்தவரே
இதுவரை நடத்தினீரே யேகோவா தேவன் நீரே
இதுவரை நடத்தினீரே யேகோவா தேவன் நீரே
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
நன்றி நன்றி நன்றியய்யா
நன்றி இயேசய்யா
2
தகப்பன் பிள்ளையை சுமப்பதுப்போல
இதுவரை என்னை சுமந்து வந்தீரே
தகப்பன் பிள்ளையை சுமப்பதுப்போல
இதுவரை என்னை சுமந்து வந்தீரே
கரத்தால் மூடினீரே கன்மலையானவரே
கரத்தால் மூடினீரே கன்மலையானவரே
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
நன்றி நன்றி நன்றியய்யா
நன்றி இயேசய்யா
நன்றி இயேசய்யா | Nandri Yesaiya / Nandri Yesaiyaa | Franklin Moses | Vinny Allegro | Franklin Moses