nan

நான் உனக்கு போதித்து / Naan Unakku Podhiththu / Naan Unakku Pothithu / Nan Unaku Pothithu / Nan Unaku Pothithu

நான் உனக்கு போதித்து
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே
நான் உனக்கு போதித்து
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே

உன்மேல் என் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன்
உன்மேல் என் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன்

அறிவுரை நான் கூறுவேன் உனக்கு
அறிவுரை நான் கூறுவேன்

நான் உனக்கு போதித்து நீ
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே

1
ஈசாக்கு விதை விதைத்து
நூறுமடங்கு அறுவடை செய்தான்
ஈசாக்கு விதை விதைத்து
நூறுமடங்கு அறுவடை செய்தான்

உன்னையும் ஆசீர்வதிப்பேன் அதுபோல
உன்னையும் ஆசீர்வதிப்பேன்

நான் உனக்கு போதித்து நீ
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே

நான் உனக்கு போதித்து நீ
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே

2
ஏசேக்கு சித்னா
இன்றோடு முடிந்தது மகனே
ஏசேக்கு சித்னா
இன்றோடு முடிந்தது மகளே

ரெகோபோத் தொடங்கிவிட்டது உனக்கு
ரெகோபோத் தொடங்கிவிட்டது

நான் உனக்கு போதித்து நீ
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே

நான் உனக்கு போதித்து நீ
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே

3
தேசத்தில் பலுகும்படி
உனக்கு இடம் உண்டாக்கினேன்
தேசத்தில் பலுகும்படி
உனக்கு இடம் உண்டாக்கினேன்

ரெகோபோத் உனக்கு உண்டு இதுமுதல்
ரெகோபோத் உனக்கு உண்டு இதுமுதல்

நான் உனக்கு போதித்து நீ
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே

நான் உனக்கு போதித்து நீ
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே

4
கர்த்தர் நிச்சயமாய்
உன்னோடு இருக்கிறார் என்று
கர்த்தர் நிச்சயமாய்
உன்னோடு இருக்கிறார் என்று

அநேகர் அறிந்து கொள்வார்கள் இதுமுதல்
அநேகர் அறிக்கை செய்வார்கள்

நான் உனக்கு போதித்து நீ
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே

நான் உனக்கு போதித்து நீ
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே

5
கலங்காதே நான்
உன்னோடு இருக்கிறேன் மகனே
கலங்காதே நான்
உன்னோடு இருக்கிறேன் மகனே

பலுகிப் பெருகிடுவார் தேசத்தில்
பலுகிப் பெருகிடுவார்

நான் உனக்கு போதித்து நீ
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே

நான் உனக்கு போதித்து நீ
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே

6
உனக்கு எதிரானோர்
உன் சார்பில் வருவார்கள்
உனக்கு எதிரானோர்
உன் சார்பில் வருவார்கள்

சமாதானம் செய்வார்கள் உன்னோடு
சமாதானம் செய்வார்கள்

நான் உனக்கு போதித்து நீ
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே

நான் உனக்கு போதித்து நீ
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே

Don`t copy text!