name

உம் நாமம் / Um Naamam

உம் நாமம் உம் நாமம் உம நாமம்
என் ரட்சிப்பின் காரணமே

1
காலை தோன்றும் வேளையில்
புது பாடல் உள்ளத்தில்
எழுப்புவேன் உம்மை தொட
உம் நாமம் உயர்த்துவேன்

உம் நாமம் என் அரணான கோட்டை
உம் நாமம் என் நம்பிக்கையின் தஞ்சம்
உம் நாமம் ஒன்று கூடி பாடுவேன்
என் ரட்சிப்பின் காரணமே
உம் நாமம்

2
இயேசு உந்தன் நாமத்தில்
அன்பு பெலன் ஏராளம்
உம் சேவை செய்ய வாழுவேன்
உம் நாமம் உயர்த்துவேன்

உம் நாமம் என் அரணான கோட்டை
உம் நாமம் என் நம்பிக்குகையின் தஞ்சம்
உம் நாமம் ஒன்று கூடி படுவேன்
என் ரட்சிப்பின் காரணமே

உம் நாமம் என் அரணான கோட்டை
உம் நாமம் என் நம்பிக்குகையின் தஞ்சம்
உம் நாமம் ஒன்று கூடி படுவேன்
என் ரட்சிப்பின் காரணமே
உம் நாமம்

Your name is a strong and mighty tower
Your name is a shelter like no other
Your name let the nations sing it louder
‘Cause nothing has the power to save

But Your name is a strong and mighty tower
Your name is a shelter like no other
Your name let the nations sing it louder
‘Cause nothing has the power to save

But Your name

Your name

உம் நாமம் / Um Naamam | Santo Grace | Steve Jasper

Don`t copy text!