கர்த்தரை நம்பு / Karththarai Nambu / Kartharai Nambu
கர்த்தரை நம்பு / Karththarai Nambu / Kartharai Nambu
கர்த்தரை நம்பு
உன் கண்ணீர் துடைப்பார்
கவலை வேண்டாம்
உன்னை ஆதரிப்பார்
கர்த்தரை நம்பு
உன் கண்ணீர் துடைப்பார்
கவலை வேண்டாம்
உன்னை ஆதரிப்பார்
கர்த்தரை நம்பு
1
யாருமில்லையே எதிர் காலம் இல்லையே
யாரிடம் சொல்ல என்று கதறினாயோ
வாழ்க்கை இல்லையே இனி காலமில்லையே
வாழ்வு எதட்கு என்று சோகம் கொண்டாயோ
கண்ணீர் துடைப்பார்
உன்னை அனைத்து கொள்வார்
உனக்காகவே மறித்து உயிர்த்தார் இயேசு
உனக்காகவே மறித்து உயிர்த்தார் இயேசு
கர்த்தரை நம்பு
உன் கண்ணீர் துடைப்பார்
கவலை வேண்டாம்
உன்னை ஆதரிப்பார்
கர்த்தரை நம்பு
2
சொற்கள் இல்லையே
உன் துன்பங்கள் சொல்ல
சொந்தம் இல்லையே
வேதனை சொல்லி ஆரிடா
நெஞ்சில் ஈரம் இல்லையே
விழிகளில் கண்ணீர் இல்லையே
காரணம் கேட்க
உள்ளம் ஏங்குகின்றதோ
பாரம் சுமப்பர்
உன்னை ஆசீர்வதிப்பார்
உனக்காகவே மறித்து உயிர்த்தார் இயேசு
உனக்காகவே மறித்து உயிர்த்தார் இயேசு
கர்த்தரை நம்பு
உன் கண்ணீர் துடைப்பார்
கவலை வேண்டாம்
உன்னை ஆதரிப்பார்
கர்த்தரை நம்பு