namakku

இயேசுவே நமக்கு சொந்தமே | Yesuve Namakku Sondhame

சொந்தம் என்று சொன்னாலும் நீங்கதானப்பா
பந்தம் என்று வந்தாலும் நீங்கதானப்பா
சொந்தம் என்று சொன்னாலும் நீங்கதானப்பா
பந்தம் என்று வந்தாலும் நீங்கதானப்பா

சொந்தம் என்று சொன்னாலும் நீங்கதானப்பா
பந்தம் என்று வந்தாலும் நீங்கதானப்பா
சொந்தம் என்று சொன்னாலும் நீங்கதானப்பா
பந்தம் என்று வந்தாலும் நீங்கதானப்பா

சொந்தமே எனக்கு சொந்தமே நீங்கதான் எனக்கு நீங்கதான்
சொந்தமே எனக்கு சொந்தமே நீங்கதான் எனக்கு நீங்கதான்

சொந்தம் என்று சொன்னாலும் நீங்கதானப்பா
பந்தம் என்று வந்தாலும் நீங்கதானப்பா
சொந்தம் என்று சொன்னாலும் நீங்கதானப்பா
பந்தம் என்று வந்தாலும் நீங்கதானப்பா

என் மூச்சுக்கு சொந்தக்காரர் நீங்கதானப்பா
என் பேச்சுக்கு சொந்தக்காரர் நீங்கதானப்பா
என் மூச்சுக்கு சொந்தக்காரர் நீங்கதானப்பா
என் பேச்சுக்கு சொந்தக்காரர் நீங்கதானப்பா

என் உயிருக்கு சொந்தக்காரர் நீங்கதானப்பா
என் உடலுக்கு சொந்தக்காரர் நீங்கதானப்பா
என் உயிருக்கு சொந்தக்காரர் நீங்கதானப்பா
என் உடலுக்கு சொந்தக்காரர் நீங்கதானப்பா

சொந்தமே எனக்கு சொந்தமே நீங்கதான் எனக்கு நீங்கதான்
சொந்தமே எனக்கு சொந்தமே நீங்கதான் எனக்கு நீங்கதான்

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

2
என் சொத்து சுகம் எனக்கு சொந்தமல்ல
என் உடமைகள் எனக்கு சொந்தமல்ல
என் சொத்து சுகம் எனக்கு சொந்தமல்ல
என் உடமைகள் எனக்கு சொந்தமல்ல

இந்த உலகமே எனக்கு சொந்தமல்ல
இந்த உலகத்தில் எதுவுமே சொந்தமல்ல
இந்த உலகமே எனக்கு சொந்தமல்ல
இந்த உலகத்தில் எதுவுமே சொந்தமல்ல

சொந்தமே எனக்கு சொந்தமே நீங்கதான் எனக்கு நீங்கதான்
சொந்தமே எனக்கு சொந்தமே நீங்கதான் எனக்கு நீங்கதான்

சொந்தம் என்று சொன்னாலும் நீங்கதானப்பா
பந்தம் என்று வந்தாலும் நீங்கதானப்பா
சொந்தம் என்று சொன்னாலும் நீங்கதானப்பா
பந்தம் என்று வந்தாலும் நீங்கதானப்பா

3
உங்க வல்லமை எனக்கு சொந்தம் அப்பா
உங்க அபிஷேகம் எனக்கு சொந்தம் அப்பா
உங்க வல்லமை எனக்கு சொந்தம் அப்பா
உங்க அபிஷேகம் எனக்கு சொந்தம் அப்பா

உங்க வரங்கள் எனக்கு சொந்தமப்பா
உங்க இராஜ்யம் எனக்கு சொந்தமப்பா
உங்க வரங்கள் எனக்கு சொந்தமப்பா
உங்க இராஜ்யம் எனக்கு சொந்தமப்பா

சொந்தமே எனக்கு சொந்தமே நீங்கதான் எனக்கு நீங்கதான்
சொந்தமே எனக்கு சொந்தமே நீங்கதான் எனக்கு நீங்கதான்

சொந்தமே சொந்தமே சொந்தமே
இயேசுவே எனக்கு சொந்தமே
சொந்தமே சொந்தமே சொந்தமே
இயேசுவே நமக்கு சொந்தமே

சொந்தமே சொந்தமே என் வாழ்வே நீர்தானே
பந்தமே பந்தமே எனக்கெல்லாமே நீர்தானே
சொந்தமே சொந்தமே என் வாழ்வே நீர்தானே
பந்தமே பந்தமே எனக்கெல்லாமே நீர்தானே

Sondhamae sondhamae en vaazhve neerthane
Bandhamae bandhamae enakkellamae neerthane

அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

இயேசுவே நமக்கு சொந்தமே | Yesuve Namakku Sondhame | M. Rabindar | Aaron Hesed | M. Rabindar / Jesus Gospel Preaching Church Ministries

Don`t copy text!