nadi

உம்மை நாடி நான் வருவேன் / Ummai Naadi Naan Varuven / Ummai Nadi Nan Varuven

உம்மை நாடி நான் வருவேன்
உம் பாதம் அமர்வேன்
உம்மை நாடி நான் வருவேன்
உம் பாதம் அமர்வேன்

நீரே போதும்
நீரே போதும் இயேசுவே
நீரே போதும்
நீரே போதும் இயேசுவே

உம்மை நாடி நான் வருவேன்
உம் பாதம் அமர்வேன்

1
கடல் அலைபோல் கஷ்டங்கள்
என் மேலே புரளுதே
கடல் அலைபோல் கஷ்டங்கள்
என் மேலே புரளுதே

தாங்க தாருமே உம் கிருபை
தாங்க தாருமே உம் கிருபை

ஒரு வார்த்தை சொல்லுமே
ஒரு வார்த்தை பேசுமே
ஒரு வார்த்தை சொல்லுமே
ஒரு வார்த்தை பேசுமே

நீரே போதும்
நீரே போதும் இயேசுவே
நீரே போதும்
நீரே போதும் இயேசுவே

உம்மை நாடி நான் வருவேன்
உம் பாதம் அமர்வேன்

2
கஷ்டங்கள் வேதனைகள்
வாட்டி என்னை வதைக்குதே
கஷ்டங்கள் வேதனைகள்
வாட்டி என்னை வதைக்குதே

வாழ்வு தாருமே உம் கிருபை
வாழ்வு தாருமே உம் கிருபை

ஒரு வார்த்தை சொல்லுமே
ஒரு வார்த்தை பேசுமே
ஒரு வார்த்தை சொல்லுமே
ஒரு வார்த்தை பேசுமே

நீரே போதும்
நீரே போதும் இயேசுவே
நீரே போதும்
நீரே போதும் இயேசுவே

உம்மை நாடி நான் வருவேன்
உம் பாதம் அமர்வேன்

Don`t copy text!