murai

ஒரு முறை என்ன | Oru Murai Ennai / Oru Mura Enna

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க
உம்ம விடமாட்டேன் இயேசப்பா
ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க
உம்ம விடமாட்டேன் இயேசப்பா

1
துணிகரமான பாவத்துக்கு
அடியேனை விலக்கி காரும்
துணிகரமான பாவத்துக்கு
அடியேனை விலக்கி காரும்

மறைவான குற்றத்திற்கு
நீங்கலாக்கிடும் என்னை
நீங்கலாக்கிடும்

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க
உம்ம விடமாட்டேன் இயேசப்பா
ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க
உம்ம விடமாட்டேன் இயேசப்பா

2
வேதனை உண்டாக்கும் வழிகள்
என்னிடத்தில் உண்டோ பாருமையா
வேதனை உண்டாக்கும் வழிகள்
என்னிடத்தில் உண்டோ பாருமையா

நித்திய வழியிலே
நடத்தி செல்லுமையா என்னை
நடத்தி செல்லுமையா

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க
உம்ம விடமாட்டேன் இயேசப்பா
ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க
உம்ம விடமாட்டேன் இயேசப்பா

3
வாயின் வார்த்தைகளும்
என் இதயத்தின் தியான எண்ணங்களும்
வாயின் வார்த்தைகளும்
என் இதயத்தின் தியான எண்ணங்களும்

உமது சமுகத்திலே
பிரியமாய் இருக்கட்டும் என்றும்
பிரியமாய் இருக்கட்டும்

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க
உம்ம விடமாட்டேன் இயேசப்பா
ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க
உம்ம விடமாட்டேன் இயேசப்பா

ஒரு முறை என்ன | Oru Murai Ennai / Oru Mura Enna | Shirley Rajan | David Livingstone M. | Rajan

Don`t copy text!