muluvadhum

அகிலம் முழுவதும் / Agilam Muluvadhum / Agilam Muzhuvadhum / Agilam Muluvathum / Agilam Muzhuvathum

அகிலம் முழுவதும் உம் நாமமே
போற்றிட வந்தோம் இயேசுவே
அகிலம் முழுவதும் உம் நாமமே
போற்றிட வந்தோம் இயேசுவே

ஆராதனை உமக்கே
நன்றி பலி உமக்கே
ஆராதனை உமக்கே
நன்றி பலி உமக்கே
ஆராதனை உமக்கே
நன்றி பலி உமக்கே
ஆராதனை உமக்கே
நன்றி பலி உமக்கே

ஜீவனுள்ள நாமமே
ஜீவனை பேசிட வந்தோமே

ஆராதனை உமக்கே
நன்றி பலி உமக்கே
ஆராதனை உமக்கே
நன்றி பலி உமக்கே
ஆராதனை உமக்கே
நன்றி பலி உமக்கே
ஆராதனை உமக்கே
நன்றி பலி உமக்கே

பெலன் உள்ள நாமமே
தகுதியாய் மாற்றிடும் இயேசுவே
பெலன் உள்ள நாமமே
தகுதியாய் மாற்றிடும் இயேசுவே

ஆராதனை உமக்கே
நன்றி பலி உமக்கே
ஆராதனை உமக்கே
நன்றி பலி உமக்கே

அகிலம் முழுவதும் உம் நாமமே
போற்றிட வந்தோம் இயேசுவே
அகிலம் முழுவதும் உம் நாமமே
போற்றிட வந்தோம் இயேசுவே

ஆராதனை உமக்கே
நன்றி பலி உமக்கே
ஆராதனை உமக்கே
நன்றி பலி உமக்கே
ஆராதனை உமக்கே
நன்றி பலி உமக்கே
ஆராதனை உமக்கே
நன்றி பலி உமக்கே

ஆராதனை உமக்கே
நன்றி பலி உமக்கே
ஆராதனை உமக்கே
நன்றி பலி உமக்கே
ஆராதனை உமக்கே
நன்றி பலி உமக்கே
ஆராதனை உமக்கே
நன்றி பலி உமக்கே

Don`t copy text!