mugaththai

உம் முகத்தை பார்த்து / Um Mugathai Paarthu / Um Mugaththai Paarththu / Um Mugathai Parthu / Um Mugaththai Parththu

உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்
என்னை நோக்கி பார்த்தீரே
உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்
என்னை நோக்கி பார்த்தீரே

உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்
உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்

உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்
என்னை நோக்கி பார்த்தீரே

1
உதவிகள் பல எதிர்பாத்தும்
ஏமாற்றம் அடைந்த நாட்கள்
உதவிகள் பல எதிர்பாத்தும்
ஏமாற்றம் அடைந்த நாட்கள்

உம் பாதம் வந்து சேர்ந்தேன்
உதவும் கரங்களாய் என்னை மாற்றினீர்
உம் பாதம் வந்து சேர்ந்தேன்
உதவும் கரங்களாய் என்னை மாற்றினீர்

உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்
உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்

2
வாக்குத்தத்தம் பல இருந்தும்
தாமதம் ஆன நாட்கள்
வாக்குத்தத்தம் பல இருந்தும்
தாமதம் ஆன நாட்கள்

வாக்கு தந்தவர் உண்மையுள்ளவர்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
வாக்கு தந்தவர் உண்மையுள்ளவர்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்

உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்
உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்

உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்
என்னை நோக்கி பார்த்தீரே
உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்
என்னை நோக்கி பார்த்தீரே

உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்
உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்

உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்
என்னை நோக்கி பார்த்தீரே

உம் முகத்தை பார்த்து / Um Mugathai Paarthu / Um Mugaththai Paarththu / Um Mugathai Parthu / Um Mugaththai Parththu | Joshua Samuel | Vijay Aaron

Don`t copy text!