moochchu

என் மூச்சு காற்றே | En Mooch Kaatre / En Moochchu Kaatre

என் மூச்சு காற்றே என் இயேசைய்யா
முச்சு முடியும் வரை உம்மை ஆராதிப்பேன்
என் இதய துடிப்பே என் இயேசைய்யா
இதயம் நிற்கும் வரை உம்மை ஆராதிப்பேன்

என் மூச்சு காற்றே என் இயேசைய்யா
முச்சு முடியும் வரை உம்மை ஆராதிப்பேன்
என் இதய துடிப்பே என் இயேசைய்யா
இதயம் நிற்கும் வரை உம்மை ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் இயேசைய்யா
என் முச்சு முடியும் வரை
உம்மை ஆராதிப்பேன் இயேசைய்யா
என் இதயம் நிற்கும் வரை

உம்மை ஆராதிப்பேன் இயேசைய்யா
என் முச்சு முடியும் வரை
உம்மை ஆராதிப்பேன் இயேசைய்யா
என் இதயம் நிற்கும் வரை

1
மெய்யான தேவனே உம்மை நான்
மெய் மறந்து ஆராதிப்பேன் இயேசைய்யா
உம்மை மெய் மறந்து ஆராதிப்பேன்
உம்மை மெய் மறந்து ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் இயேசைய்யா
என் முச்சு முடியும் வரை
உம்மை ஆராதிப்பேன் இயேசைய்யா
என் இதயம் நிற்கும் வரை

உம்மை ஆராதிப்பேன் இயேசைய்யா
என் முச்சு முடியும் வரை
உம்மை ஆராதிப்பேன் இயேசைய்யா
என் இதயம் நிற்கும் வரை

2
உன்னத தேவனே உம்மை நான்
உண்மையோடு ஆராதிப்பேன் இயேசைய்யா
உம்மை உண்மையோடு ஆராதிப்பேன்
உம்மை நான் உண்மையோடு ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் இயேசைய்யா
என் முச்சு முடியும் வரை
உம்மை ஆராதிப்பேன் இயேசைய்யா
என் இதயம் நிற்கும் வரை

உம்மை ஆராதிப்பேன் இயேசைய்யா
என் முச்சு முடியும் வரை
உம்மை ஆராதிப்பேன் இயேசைய்யா
என் இதயம் நிற்கும் வரை

3
ஆவியான தேவனே உம்மை நான்
ஆவியிலே ஆராதிப்பேன் இயேசைய்யா
உம்மை ஆவியிலே ஆராதிப்பேன்
உம்மை ஆவியிலே ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் இயேசைய்யா
என் முச்சு முடியும் வரை
உம்மை ஆராதிப்பேன் இயேசைய்யா
என் இதயம் நிற்கும் வரை

உம்மை ஆராதிப்பேன் இயேசைய்யா
என் முச்சு முடியும் வரை
உம்மை ஆராதிப்பேன் இயேசைய்யா
என் இதயம் நிற்கும் வரை

4
அனாதி தேவனே உம்மை நான்
ஆனந்தமாய் ஆராதிப்பேன் இயேசைய்யா
உம்மை ஆனந்தமாய் ஆராதிப்பேன்
உம்மை ஆனந்தமாய் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் இயேசைய்யா
என் முச்சு முடியும் வரை
உம்மை ஆராதிப்பேன் இயேசைய்யா
என் இதயம் நிற்கும் வரை

உம்மை ஆராதிப்பேன் இயேசைய்யா
என் முச்சு முடியும் வரை
உம்மை ஆராதிப்பேன் இயேசைய்யா
என் இதயம் நிற்கும் வரை

என் மூச்சு காற்றே என் இயேசைய்யா
முச்சு முடியும் வரை உம்மை ஆராதிப்பேன்
என் இதய துடிப்பே என் இயேசைய்யா
இதயம் நிற்கும் வரை உம்மை ஆராதிப்பேன்

என் மூச்சு காற்றே என் இயேசைய்யா
முச்சு முடியும் வரை உம்மை ஆராதிப்பேன்
என் இதய துடிப்பே என் இயேசைய்யா
இதயம் நிற்கும் வரை உம்மை ஆராதிப்பேன்

என் மூச்சு காற்றே | En Mooch Kaatre / En Moochchu Kaatre | Ebeneser | A. Stephen Raj | Yelagiri R. Pradap

Don`t copy text!