கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் | Kartharai Thuthiyungal Avar Nallavar / Kartharai Thudhiyungal Avar Nallavar
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் | Kartharai Thuthiyungal Avar Nallavar / Kartharai Thudhiyungal Avar Nallavar
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் | Kartharai Thuthiyungal Avar Nallavar / Kartharai Thudhiyungal Avar Nallavar / Karththarai Thuthiyungal Avar Nallavar / Karththarai Thudhiyungal Avar Nallavar
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்
சர்வ வல்லவர் அவர் சர்வ சிருஷ்டிகர்
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்
சர்வ வல்லவர் அவர் சர்வ சிருஷ்டிகர்
El Shaddai He is El Shaddai
Praise Him let’s all Praise Him
வல்லவர் சர்வ வல்லவர்
துதியுங்கள் யாவரும் துதியுங்கள்
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்
சர்வ வல்லவர் அவர் சர்வ சிருஷ்டிகர்
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்
சர்வ வல்லவர் அவர் சர்வ சிருஷ்டிகர்
1
செங்கடலில் தம் ஜனத்தை கரையேற செய்தவர்
எதிராய் வந்த பார்வோனின் சேனையை அழித்தவர்
செங்கடலில் தம் ஜனத்தை கரையேற செய்தவர்
எதிராய் வந்த பார்வோனின் சேனையை அழித்தவர்
கடலில் சேனையை அழித்தவர்
El Shaddai He is El Shaddai
Praise Him let’s all Praise Him
வல்லவர் சர்வ வல்லவர்
துதியுங்கள் யாவரும் துதியுங்கள்
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்
சர்வ வல்லவர் அவர் சர்வ சிருஷ்டிகர்
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்
சர்வ வல்லவர் அவர் சர்வ சிருஷ்டிகர்
2
சிங்க கேபியில் தானியேலை உயிருடன் காத்தவர்
சதிசெய்த பிரதானிகளை இரையாக செய்தவர்
சிங்க கேபியில் தானியேலை உயிருடன் காத்தவர்
சதிசெய்த பிரதானிகளை இரையாக செய்தவர்
சிங்கத்திற்கு இரையாக செய்தவர்
El Shaddai He is El Shaddai
Praise Him let’s all Praise Him
வல்லவர் சர்வ வல்லவர்
துதியுங்கள் யாவரும் துதியுங்கள்
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்
சர்வ வல்லவர் அவர் சர்வ சிருஷ்டிகர்
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்
சர்வ வல்லவர் அவர் சர்வ சிருஷ்டிகர்
3
நம்மை மீட்க தம் மைத்தனையே பலியாக கொடுத்தவர்
சாத்தானையும் அவன் சேனையையும் நரகத்தில் அழிப்பவர்
நம்மை மீட்க தம் மைத்தனையே பலியாக கொடுத்தவர்
சாத்தானையும் அவன் சேனையையும் நரகத்தில் அழிப்பவர்
பொல்லாங்கனை நரகத்தில் அழிப்பவர்
El Shaddai He is El Shaddai
Praise Him let’s all Praise Him
வல்லவர் சர்வ வல்லவர்
துதியுங்கள் யாவரும் துதியுங்கள்
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்
சர்வ வல்லவர் அவர் சர்வ சிருஷ்டிகர்
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்
சர்வ வல்லவர் அவர் சர்வ சிருஷ்டிகர்
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் | Kartharai Thuthiyungal Avar Nallavar / Kartharai Thudhiyungal Avar Nallavar / Karththarai Thuthiyungal Avar Nallavar / Karththarai Thudhiyungal Avar Nallavar | B. Aaron / ECI CIT Nagar, Chennai, Tamil Nadu, India, Jabez Devapriam, Monica Hepsi, Monah Evangeline | B. Aaron / ECI CIT Nagar, Chennai, Tamil Nadu, India | B. Aaron / ECI CIT Nagar, Chennai, Tamil Nadu, India