வழி எல்லாம் | Vazhi Ellaam / Vali Ellaam / Vazhi Ellam / Vali Ellam

வழி எல்லாம் துணையாக வந்த தெய்வமே
விழி இமைக்காமல் இரவெல்லாம் காத்த தெய்வமே

உம் புகழ் பாட வந்தோம் புகலிடம் நீர்தானையா
உம்மையே போற்ற வந்தோம் புதுவாழ்வு தந்தீரய்யா

ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே
ஆராதனை ஆராதனை தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே

1
வறட்சியே எங்கள் வாழ்வானதே
முயற்சியும் அதிலே வீணானதே
வறட்சியே எங்கள் வாழ்வானதே
முயற்சியும் அதிலே வீணானதே
வறண்ட பூமியிலும் நதியோட செய்தவரே
நீரே எங்கள் யெகோவாயீரே
வறண்ட பூமியிலும் நதியோட செய்தவரே
நீரே எங்கள் யெகோவாயீரே
நீரே எங்கள் யெகோவாயீரே
ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே
ஆராதனை ஆராதனை தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே
வழி எல்லாம் துணையாக வந்த தெய்வமே
விழி இமைக்காமல் இரவெல்லாம் காத்த தெய்வமே
வழி எல்லாம் துணையாக வந்த தெய்வமே
விழி இமைக்காமல் இரவெல்லாம் காத்த தெய்வமே
2
கண்ணீரே எங்கள் உணவானதே
களிப்பை மறந்து நாளானதே
கண்ணீரே எங்கள் உணவானதே
களிப்பை மறந்து நாளானதே
காய்ந்த மரங்களையும் கனிதர செய்தவரே
நீரே எங்கள் யெகோவாயீரே
காய்ந்த மரங்களையும் கனிதர செய்தவரே
நீரே எங்கள் யெகோவாயீரே
நீரே எங்கள் யெகோவாயீரே
ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே
ஆராதனை ஆராதனை தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே
வழி எல்லாம் துணையாக வந்த தெய்வமே
விழி இமைக்காமல் இரவெல்லாம் காத்த தெய்வமே
வழி எல்லாம் துணையாக வந்த தெய்வமே
விழி இமைக்காமல் இரவெல்லாம் காத்த தெய்வமே
உம் புகழ் பாட வந்தோம் புகலிடம் நீர்தானையா
உம்மையே போற்ற வந்தோம் புதுவாழ்வு தந்தீரய்யா
உம் புகழ் பாட வந்தோம் புகலிடம் நீர்தானையா
உம்மையே போற்ற வந்தோம் புதுவாழ்வு தந்தீரய்யா
ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே
ஆராதனை ஆராதனை தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே
ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே
ஆராதனை ஆராதனை தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே
வழி எல்லாம் | Vazhi Ellaam / Vali Ellaam / Vazhi Ellam / Vali Ellam | S. Ebenezer, Jack Warrior, Mithun | Jack Warrior | S. Ebenezer, Jack Warrior, Mithun