miracline

நன்றியோடு பாடிடுவே‌‌ன் | Nandriyodu Padiduven

நன்றியோடு பாடிடுவே‌‌ன்
நல்லவரே என் இயேசுவே ‌‌
நன்மைகள் என் வாழ்வில்
நாள்தோறும் செய்திடும்
நல்ல தந்தை நீர் தானய்யா என்
நல்ல ‌தாயும் நீர் தானய்யா

நன்றியோடு பாடிடுவே‌‌ன்
நல்லவரே என் இயேசுவே ‌‌
நன்மைகள் என் வாழ்வில்
நாள்தோறும் செய்திடும்
நல்ல தந்தை நீர் தானய்யா என்
நல்ல ‌தாயும் நீர் தானய்யா

1
எனக்காக யாவையும் செய்தவரே
என்னில் வாழ என்னை அன்று படைத்தவரே
எனக்காக யாவையும் செய்தவரே
என்னில் வாழ என்னை அன்று படைத்தவரே

உம்மை என்றும் ஆராதிப்பேன்
உம்மை என்றும் நான் போற்றுவேன்
உம்மை என்றும் ஆராதிப்பேன்
உம்மை என்றும் நான் போற்றுவேன்

நல்லவரே வல்லவரே என் வாழ்வில் எல்லாம் நீரே
நல்லவரே வல்லவரே என் வாழ்வில் எல்லாம் நீரே

நன்றியோடு பாடிடுவே‌‌ன்

2
நீர் தங்கும் ஸ்தலமாக என் உள்ளத்தை
உமக்காக திறந்தேனே என்றென்றுமே
நீர் தங்கும் ஸ்தலமாக என் உள்ளத்தை
உமக்காக திறந்தேனே என்றென்றுமே

என்னில் வந்து வாசம் செய்யுமே
என்னை என்றும் ஆட்கொள்ளும்மே
என்னில் வந்து வாசம் செய்யுமே
என்னை என்றும் ஆட்கொள்ளும்மே

நல்லவரே வல்லவரே என் வாழ்வில் எல்லாம் நீரே
நல்லவரே வல்லவரே என் வாழ்வில் எல்லாம் நீரே

நன்றியோடு பாடிடுவே‌‌ன்

3
பாவங்கள் சாபங்கள் போக்கிடவே
பலியானீர் எனக்காக சிலுவையிலே
பாவங்கள் சாபங்கள் போக்கிடவே
பலியானீர் எனக்காக சிலுவையிலே

என்னில் என்றும் வாழ்ந்திடவே
உம் ஜீவனை தந்தீரய்யா
என்னில் என்றும் வாழ்ந்திடவே
உம் ஜீவனை தந்தீரய்யா

நல்லவரே வல்லவரே என் வாழ்வில் எல்லாம் நீரே
நல்லவரே வல்லவரே என் வாழ்வில் எல்லாம் நீரே

நன்றியோடு பாடிடுவே‌‌ன்
நல்லவரே என் இயேசுவே ‌‌
நன்மைகள் என் வாழ்வில்
நாள்தோறும் செய்திடும்
நல்ல தந்தை நீர் தானய்யா என்
நல்ல ‌தாயும் நீர் தானய்யா

நன்றியோடு பாடிடுவே‌‌ன்
நல்லவரே என் இயேசுவே ‌‌
நன்மைகள் என் வாழ்வில்
நாள்தோறும் செய்திடும்
நல்ல தந்தை நீர் தானய்யா என்
நல்ல ‌தாயும் நீர் தானய்யா

நல்ல தந்தை நீர் தானய்யா என்
நல்ல ‌தாயும் நீர் தானய்யா

நன்றியோடு பாடிடுவே‌‌ன் | Nandriyodu Padiduven | Rufina Miracline Deva Sagayam | Ebenezar

Don`t copy text!