தேவனே எழுந்தருளும் / Devane Ezhuntharulum / Devane Eluntharulum / Devane Ezhundharulum / Devane Elundharulum
தேவனே எழுந்தருளும் / Devane Ezhuntharulum / Devane Eluntharulum / Devane Ezhundharulum / Devane Elundharulum
தேவனே எழுந்தருளும் / Devane Ezhuntharulum / Devane Eluntharulum / Devane Ezhundharulum / Devane Elundharulum / Devanae Ezhuntharulum / Devanae Eluntharulum / Devanae Ezhundharulum / Devanae Elundharulum
1
தேவனே எழுந்தருளும்
எங்கள் தேவனே எழுந்தருளும்
தேவனே எழுந்தருளும்
எங்கள் தேவனே எழுந்தருளும்
பெருமூச்சை கேட்டு இறங்கிவாரும்
வைராக்கியம் கொண்டு கிரியை செய்யும்
பெருமூச்சை கேட்டு இறங்கிவாரும்
வைராக்கியம் கொண்டு கிரியை செய்யும்
வல்லமையாய் எழும்பும் இன்று
வல்லமையாய் எழும்பும்
எழுந்தருளும் எழுந்தருளும்
இன்றே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
எங்கள் மத்தியில் எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
இன்றே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
எங்கள் மத்தியில் எழுந்தருளும்
2
உள்ளத்தில் எழுந்தருளும்
எங்கள் உள்ளத்தில் எழுந்தருளும்
உள்ளத்தில் எழுந்தருளும்
எங்கள் உள்ளத்தில் எழுந்தருளும்
மாம்சத்தின் கிரியை அழித்திடவே
ஆவியின் சிந்தையில் நடத்திடவே
மாம்சத்தின் கிரியை அழித்திடவே
ஆவியின் சிந்தையில் நடத்திடவே
உள்ளத்தில் எழுந்தருளும்
எங்கள் உள்ளத்தில் எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
இன்றே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
எங்கள் உள்ளத்தில் எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
இன்றே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
எங்கள் உள்ளத்தில் எழுந்தருளும்
3
குடும்பத்தில் எழுந்தருளும்
எங்கள் குடும்பத்தில் எழுந்தருளும்
குடும்பத்தில் எழுந்தருளும்
எங்கள் குடும்பத்தில் எழுந்தருளும்
வீடு சமாதான தாபரம் ஆகிடவே
சாபத்தின் கட்டுகள் முறிந்திடவே
வீடு சமாதான தாபரம் ஆகிடவே
சாபத்தின் கட்டுகள் முறிந்திடவே
குடும்பத்தில் எழுந்தருளும்
எங்கள் குடும்பத்தில் எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
இன்றே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
எங்கள் குடும்பத்தில் எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
இன்றே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
எங்கள் குடும்பத்தில் எழுந்தருளும்
4
வேளையில் எழுந்தருளும்
எங்கள் வேளையில் எழுந்தருளும்
வேளையில் எழுந்தருளும்
எங்கள் வேளையில் எழுந்தருளும்
உயர்வை தயவால் பெற்றிடவே
உழைப்பின் பலனை புசித்திடவே
உயர்வை தயவால் பெற்றிடவே
உழைப்பின் பலனை புசித்திடவே
வேளையில் எழுந்தருளும்
எங்கள் வேளையில் எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
இன்றே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
எங்கள் வேளையில் எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
இன்றே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
எங்கள் வேளையில் எழுந்தருளும்
5
சபையிலே எழுந்தருளும்
எங்கள் சபையிலே எழுந்தருளும்
சபையிலே எழுந்தருளும்
எங்கள் சபையிலே எழுந்தருளும்
மகிபனின் வார்த்தைகள் வெளிப்படவே
மாத்துவ கிரியைகள் நடந்திடவே
மகிபனின் வார்த்தைகள் வெளிப்படவே
மாத்துவ கிரியைகள் நடந்திடவே
சபையிலே எழுந்தருளும்
எங்கள் சபையிலே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
இன்றே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
எங்கள் சபையிலே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
இன்றே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
எங்கள் சபையிலே எழுந்தருளும்
6
சேவையில் எழுந்தருளும்
எங்கள் சேவையில் எழுந்தருளும்
சேவையில் எழுந்தருளும்
எங்கள் சேவையில் எழுந்தருளும்
சத்ருக்கள் சிதறி ஓடிடவே
சதி ஆலோசனைகள் முறிந்திடவே
சத்ருக்கள் சிதறி ஓடிடவே
சதி ஆலோசனைகள் முறிந்திடவே
சேவையில் எழுந்தருளும்
எங்கள் சேவையில் எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
இன்றே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
எங்கள் சேவையில் எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
இன்றே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
எங்கள் சேவையில் எழுந்தருளும்
7
தேசத்தில் எழுந்தருளும்
எங்கள் தேசத்தில் எழுந்தருளும்
தேசத்தில் எழுந்தருளும்
எங்கள் தேசத்தில் எழுந்தருளும்
கர்த்தரை அறிகிற அறிவினாலே
தேசம் முழுவதும் நிரம்பிடவே
கர்த்தரை அறிகிற அறிவினாலே
தேசம் முழுவதும் நிரம்பிடவே
தேசத்தில் எழுந்தருளும்
எங்கள் தேசத்தில் எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
இன்றே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
எங்கள் தேசத்தில் எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
இன்றே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
எங்கள் தேசத்தில் எழுந்தருளும்
தேவனே எழுந்தருளும்
எங்கள் தேவனே எழுந்தருளும்
தேவனே எழுந்தருளும்
எங்கள் தேவனே எழுந்தருளும்
பெருமூச்சை கேட்டு இறங்கிவாரும்
வைராக்கியம் கொண்டு கிரியை செய்யும்
பெருமூச்சை கேட்டு இறங்கிவாரும்
வைராக்கியம் கொண்டு கிரியை செய்யும்
இன்று வல்லமையாய் எழும்பும்
இன்று வல்லமையாய் எழும்பும்
இன்று வல்லமையாய் எழும்பும்
இன்று வல்லமையாய் எழும்பும்
இப்போ வல்லமையாய் எழும்பும்
இப்போ வல்லமையாய் எழும்பும்
இன்று வல்லமையாய் எழும்பும்
இன்று வல்லமையாய் எழும்பும்
இன்று வல்லமையாய் எழும்பும்
இப்போ வல்லமையாய் எழும்பும்
எழுந்தருளும் எழுந்தருளும்
இன்றே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
எங்கள் மத்தியில் எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
இன்றே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
எங்கள் மத்தியில் எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
இன்றே எழுந்தருளும்
எழுந்தருளும் எழுந்தருளும்
எங்கள் மத்தியில் எழுந்தருளும்
வல்லமையாய் எழும்பும் இன்று
வல்லமையாய் எழும்பும்
இங்கே வல்லமையாய் எழும்பும்
இங்கே வல்லமையாய் எழும்பும்
இங்கே வல்லமையாய் எழும்பும்
இப்போ வல்லமையாய் எழும்பும்
இப்போ வல்லமையாய் எழும்பும்
இப்போ வல்லமையாய் எழும்பும்
இப்போ வல்லமையாய் எழும்பும்
இப்போ வல்லமையாய் எழும்பும்
இப்போ வல்லமையாய் எழும்பும்
இன்று வல்லமையாய் எழும்பும்
இன்று வல்லமையாய் எழும்பும்
இன்று வல்லமையாய் எழும்பும்
இன்று வல்லமையாய் எழும்பும்
இன்று வல்லமையாய் எழும்பும்
இன்று வல்லமையாய் எழும்பும்
இன்று வல்லமையாய் எழும்பும்
இன்று வல்லமையாய் எழும்பும்
தேவனே எழுந்தருளும் / Devane Ezhuntharulum / Devane Eluntharulum / Devane Ezhundharulum / Devane Elundharulum / Devanae Ezhuntharulum / Devanae Eluntharulum / Devanae Ezhundharulum / Devanae Elundharulum | Gabriel Thomasraj / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India