ministries

என் வாஞ்சையே | En Vaanjaiye

மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போல என் ஆத்மா
என் தேவனே உம்மை காண
என்றென்றும் வாஞ்சிக்கின்றது

மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போல என் ஆத்மா
என் தேவனே உம்மை காண
என்றென்றும் வாஞ்சிக்கின்றது

என் வாஞ்சையே என் வாஞ்சையே
என் வாஞ்சையே என் வாஞ்சையே
என் வாஞ்சையே என் வாஞ்சையே
என் வாஞ்சையே என் வாஞ்சையே

1
ஒரு தாய் தேற்றுவது போல்
ஒரு தந்தை சுமப்பதை போல்
என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்
மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்

ஒரு தாய் தேற்றுவது போல்
ஒரு தந்தை சுமப்பதை போல்
என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்
மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்

என் தந்தையே என் தந்தையே
என் தந்தையே தாயுமானீரே
என் தந்தையே என் தந்தையே
என் தந்தையே தாயுமானீரே

2
பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன்
பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன்
பரனின் உதிரம் அதினால்
பாவம் கழுவி மீட்பு தந்தீர்

பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன்
பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன்
பரனின் உதிரம் அதினால்
பாவம் கழுவி மீட்பு தந்தீர்

என் மீட்பரே என் மீட்பரே
என் மீட்பரே மீட்டுக்கொண்டீரே
என் மீட்பரே என் மீட்பரே
என் மீட்பரே மீட்டுக்கொண்டீரே

மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போல என் ஆத்மா
என் தேவனே உம்மை காண
என்றென்றும் வாஞ்சிக்கின்றது

மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போல என் ஆத்மா
என் தேவனே உம்மை காண
என்றென்றும் வாஞ்சிக்கின்றது

என் வாஞ்சையே | En Vaanjaiye | Johnpaul R., Israel John Devaraj | Giftson Durai | King David, Johnpaul R. / Rehoboth Joy Ministries

Don`t copy text!