ஆத்துமமே என் உள்ளமே / Aathumame En Ullame / Aathumamae En Ullamae
ஆத்துமமே என் உள்ளமே / Aathumame En Ullame / Aathumamae En Ullamae
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரே நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரே நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
1
நடத்தின வழியை நோக்கிடுவாய்
அவர் நல்கிய கிருபையை நினைத்திடுவாய்
நடத்தின வழியை நோக்கிடுவாய்
அவர் நல்கிய கிருபையை நினைத்திடுவாய்
ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில்
அழைத்தவர் அருமை இயேசுவல்லோ
ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில்
அழைத்தவர் அருமை இயேசுவல்லோ
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரே தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
2
காண்பவரே என்னை சுமப்பவரே
உந்தன் மகத்துவத்தை தினம் பாடிடவே
காண்பவரே என்னை சுமப்பவரே
உந்தன் மகத்துவத்தை தினம் பாடிடவே
காலையிலும் மாலை பொழுதினிலும் உந்தன்
துதி என் நாவில் பொங்கிடுதே
காலையிலும் மாலை பொழுதினிலும் உந்தன்
துதி என் நாவில் பொங்கிடுதே
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரே நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரே நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
ஆத்துமமே என் உள்ளமே / Aathumame En Ullame / Aathumamae En Ullamae | Premji Ebenezer | Mervin Solomon
