ஜீவனுள்ள காலமெல்லாம் | Jeevanulla Kalamellam / Jeevanulla Kaalamellaam
ஜீவனுள்ள காலமெல்லாம் | Jeevanulla Kalamellam / Jeevanulla Kaalamellaam
ஜீவனுள்ள காலமெல்லாம்
இயேசுவையே பாடுவேன்
எனக்காக ஜீவன் தந்த
நேசரையே நாடுவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம்
இயேசுவையே பாடுவேன்
எனக்காக ஜீவன் தந்த
நேசரையே நாடுவேன்
அர்ப்பணித்தேன் என்னையுமே
அகமகிழ்ந்தேன் அவரிலே
அர்ப்பணித்தேன் என்னையுமே
அகமகிழ்ந்தேன் அவரிலே
அவரே என் வாழ்வில் அற்புதம்
அவரில் என் வாழ்வு உன்னதம்
ஜீவனுள்ள காலமெல்லாம்
இயேசுவையே பாடுவேன்
எனக்காக ஜீவன் தந்த
நேசரையே நாடுவேன்
1
மாராவின் கசப்பும் கூட மதுரமாக மாறிடும்
மாறாத மனமும் கூட மன்னவரால் மாறிடும்
மாராவின் கசப்பும் கூட மதுரமாக மாறிடும்
மாறாத மனமும் கூட மன்னவரால் மாறிடும்
தேசம் தேவனை அறிந்திடுமே
அழியும் பாதை மாறிடுமே
தேவனின் ராஜ்யம் ஆகிடுமே
தாகமுள்ள ஜெபத்தினால் நம்
தாகமுள்ள ஜெபத்தினால்
ஜீவனுள்ள காலமெல்லாம்
இயேசுவையே பாடுவேன்
எனக்காக ஜீவன் தந்த
நேசரையே நாடுவேன்
2
முடங்காத முழங்கால் யாவும்
கர்த்தர் முன்பு முடங்கிடும்
முடங்காத முழங்கால் யாவும்
கர்த்தர் முன்பு முடங்கிடும்
துதியாத நாவு யாவும் தூயவரை துதித்திடும்
உள்ளத்தின் கண்கள் திறந்திடுமே
பாரெங்கும் மலர்ச்சி தோன்றிடுமே
பரிசுத்த ராஜ்யம் ஆகிடுமே
பாரமுள்ள ஜெபத்தினால் நம்
பாரமுள்ள ஜெபத்தினால்
ஜீவனுள்ள காலமெல்லாம்
இயேசுவையே பாடுவேன்
எனக்காக ஜீவன் தந்த
நேசரையே நாடுவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம்
இயேசுவையே பாடுவேன்
எனக்காக ஜீவன் தந்த
நேசரையே நாடுவேன்
அர்ப்பணித்தேன் என்னையுமே
அகமகிழ்ந்தேன் அவரிலே
அர்ப்பணித்தேன் என்னையுமே
அகமகிழ்ந்தேன் அவரிலே
அவரே என் வாழ்வில் அற்புதம்
அவரில் என் வாழ்வு உன்னதம்
ஜீவனுள்ள காலமெல்லாம்
இயேசுவையே பாடுவேன்
எனக்காக ஜீவன் தந்த
நேசரையே நாடுவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் | Jeevanulla Kalamellam / Jeevanulla Kaalamellaam | நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு / FMPB (Friends Missionary Prayer Band)
ஜீவனுள்ள காலமெல்லாம் | Jeevanulla Kalamellam / Jeevanulla Kaalamellaam | Sharon Merlena / Calvary Vision Ministries | நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு / FMPB (Friends Missionary Prayer Band)
ஜீவனுள்ள காலமெல்லாம் | Jeevanulla Kalamellam / Jeevanulla Kaalamellaam | Chosen Generation Assembly Church (CGA Church), Vellore, Tamil Nadu, India | நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு / FMPB (Friends Missionary Prayer Band)