mephy

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே | Parisuthar Parisuthar Devan Neere / Parisuththar Parisuththar Devan Neere

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே
போற்றி பாடுவேன் துதித்திடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே
போற்றி பாடுவேன் துதித்திடுவேன்

நாளெல்லாம் பாடுவேன்
நாளெல்லாம் துதிப்பேனே
இயேசு இரட்சகரை

நாளெல்லாம் பாடுவேன்
நாளெல்லாம் துதிப்பேனே
இயேசு இரட்சகரை

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே
போற்றி பாடுவேன் துதித்திடுவேன்

கருவிலே என்னை பாதுகாத்த
உம் அன்பு பெரிதே ஐயா
கருவிலே என்னை பாதுகாத்த
உம் அன்பு பெரிதே ஐயா

மகிமை உமக்கே உயர்த்திடுவேன்
பாத்திரர் நீரே
மகிமை உமக்கே உயர்த்திடுவேன்
பாத்திரர் நீரே

நாளெல்லாம் பாடுவேன்
நாளெல்லாம் துதிப்பேனே
இயேசு இரட்சகரை

நாளெல்லாம் பாடுவேன்
நாளெல்லாம் துதிப்பேனே
இயேசு இரட்சகரை

முழு இதயத்தோடும்
முழு ஆத்துமாவோடும்
முழு பெலத்தோடும்
ஆராதிக்க வாஞ்சிக்கிறேன்

முழு இதயத்தோடும்
முழு ஆத்துமாவோடும்
முழு பெலத்தோடும்
ஆராதிக்க வாஞ்சிக்கிறேன்

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே
போற்றி பாடுவேன் துதித்திடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே
போற்றி பாடுவேன் துதித்திடுவேன்

நாளெல்லாம் பாடுவேன்
நாளெல்லாம் துதிப்பேனே
இயேசு இரட்சகரை

நாளெல்லாம் பாடுவேன்
நாளெல்லாம் துதிப்பேனே
இயேசு இரட்சகரை

எங்கள் பரிசுத்தமுள்ளவரை
எங்கள் பரிசுத்தமுள்ளவரை

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே | Parisuthar Parisuthar Devan Neere / Parisuththar Parisuththar Devan Neere | Ann Lary | Mephy Keys | Ann Lary

Don`t copy text!