mele

தண்ணீர் மேலே நடந்திட்டவர் | Thanneer Mele Nadandhitavar / Thanneer Mele Nadandhitavar

தண்ணீர் மேலே நடந்திட்டவர்
தண்ணீரை இரண்டாக பிரித்திட்டவர்
தண்ணீர் மேலே நடந்திட்டவர்
தண்ணீரை இரண்டாக பிரித்திட்டவர்

என் பாதையெல்லாம் வெளிச்சமாக்கி
அற்புதமாய் வழி நடத்துபவர்
என் பாதையெல்லாம் வெளிச்சமாக்கி
அற்புதமாய் வழி நடத்துபவர்

பயமில்லையே எனக்கு பயமில்லையே
பயமில்லையே எனக்கு பயமில்லையே

1
பகலுக்கும் இரவுக்கும் தேவன் நீரே
பாவத்திற்கும் சாபத்திற்கும் பலியானீரே
பகலுக்கும் இரவுக்கும் தேவன் நீரே
பாவத்திற்கும் சாபத்திற்கும் பலியானீரே

வேளையில் சூளையில் வந்திட்டவர்
ஏழையின் குடும்பத்தை காத்திட்டவர்
வேளையில் சூளையில் வந்திட்டவர்
ஏழையின் குடும்பத்தை காத்திட்டவர்

பயமில்லையே எனக்கு பயமில்லையே
பயமில்லையே எனக்கு பயமில்லையே

2
பாவியாம் என்னை தெரிந்திட்டவர்
பரிசுத்தமாக்கி அழைத்திட்டவர்
பாவியாம் என்னை தெரிந்திட்டவர்
பரிசுத்தமாக்கி அழைத்திட்டவர்

ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே
உம் சமுகம் ஒன்றே எனக்கு ஆனந்தமே
ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே
உம் சமுகம் ஒன்றே எனக்கு ஆனந்தமே

பயமில்லையே எனக்கு பயமில்லையே
பயமில்லையே எனக்கு பயமில்லையே

தண்ணீர் மேலே நடந்திட்டவர்
தண்ணீரை இரண்டாக பிரித்திட்டவர்
தண்ணீர் மேலே நடந்திட்டவர்
தண்ணீரை இரண்டாக பிரித்திட்டவர்

என் பாதையெல்லாம் வெளிச்சமாக்கி
அற்புதமாய் வழி நடத்துபவர்
என் பாதையெல்லாம் வெளிச்சமாக்கி
அற்புதமாய் வழி நடத்துபவர்

பயமில்லையே எனக்கு பயமில்லையே
பயமில்லையே எனக்கு பயமில்லையே

தண்ணீர் மேலே நடந்திட்டவர் | Thanneer Mele Nadandhitavar / Thanneer Mele Nadandhitavar | Prince Raj, Jannet Jeba, Linceba, Jason | Vijay Aaron Elangovan | Prince Raj

Don`t copy text!