mele

கூடாரத்தின் | Kudarathin Mele / Koodarathin Mele / Kudaarathin Mele / Koodaarathin Mele

எங்க கூடாரத்தின் மேல உங்க மகிமை இறங்கணும்
எங்க கூடாரத்தின் மேல உங்க வல்லமை இறங்கணும்எ
எங்க கூடாரத்தின் மேல உங்க மேகம் இறங்கணும்எ
எங்க கூடாரத்தின் மேல உங்க அக்கினி இறங்கணும்

மேக ஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய் கூடாரத்தின் மேலே நின்றிடுமே

1
வழி தெரியாமல் தடம்மாறி அநேகநேரம் தனித்து நின்றேன்
நிழலாய் வந்து என்னை தொடர்ந்து வழிக்காட்டின மேகமே

2
சத்துரு எந்தன் பாதையில் சூழ அநேக நேரம் பயந்து நின்றேன்
ஒளியாய் வந்து கரத்தை பிடித்து பயத்தை பொக்கின மேகமே
சத்துரு எந்தன் பாதையில் சூழ அநேக நேரம் பயந்து நின்றேன்
ஒளியாய் வந்து என் கரத்தை பிடித்து பயத்தை பொக்கின மேகமே

மேக ஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய் கூடாரத்தின் மேலே நின்றிடுமே
மேக ஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய் கூடாரத்தின் மேலே நின்றிடுமே

எங்க கூடாரத்தின் மேல உங்க மகிமை இறங்கணும்
எங்க கூடாரத்தின் மேல உங்க வல்லமை இறங்கணும்எ
எங்க கூடாரத்தின் மேல உங்க மேகம் இறங்கணும்எ
எங்க கூடாரத்தின் மேல உங்க அக்கினி இறங்கணும்

கூடாரத்தின் | Kudarathin Mele / Koodarathin Mele / Kudaarathin Mele / Koodaarathin Mele | Vinu | Giftson S R | Vinu

Don`t copy text!